***************************************************************************************
எப்போதோ படித்தது:
ஒரு வீட்டில் கணவன் ரெண்டு சைக்கிள் tube உடன் உள்ளே நுழைகிறார்.
மனைவி: என்னங்க கையுல?
கணவன்: ஒரு சைக்கிள் கடையுல சைக்கிள் tube ஒண்ணு வாங்கன ஒண்ணு இலவசம்
அதான் வாங்கிட்டு வந்தேன்.
மனைவி: ஏங்க நீங்க என்ன பைத்தியிம்மா, நம்ம கிட்டதான் சைக்கிள் இல்லையே.
கணவன்: நீ கூடத்தான் நேத்து ரெண்டு பிரா வாங்கின நான் எதாவது கேட்டனா!!!!
***************************************************************************************
எப்போதோ படித்தது:
ரோட்டில் இருவர் சண்டை போட்டு கொண்டுஇருந்தனர், அவர்களுக்கு
பக்கத்தில் ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான் இதை கண்ட ஒரு வழிப்போக்கன்.
அந்த சிறுவனிடம் சென்று
வழிப்போக்கன்: ஏன்ப்பா அழுவுற?
சிறுவன்: எங்கப்பா சண்டை போட்டுட்டு இருக்காரு.....
வழிப்போக்கன்: இந்த ரெண்டு பேர்ல யாரு உங்க அப்பா?
சிறுவன்: அதுக்காகத்தான் சண்டையே நடக்குது.
***************************************************************************************
சமீபத்தில் ரசித்த பாடல் குளிர்100 degree படத்தில் Bobo Sashi அவர்கள்
இசை அமைத்த மனசெல்லாம் பாடல், இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாட்டை கேட்டால் அனைவருக்கும் தங்கள் நண்பனின் நினைவுகள் வந்து போகும்..... டைம் இருந்த கேட்டு பாருங்க .....
***************************************************************************************
கந்தசாமி ரசிகன்
டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டில்க்கு ரெண்டு அல்லது மூணு ரூபாய் அதிகமாக வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்...ஒரு கடையில் ஒரு நாள் சராசரியாக 5000 பாட்டில் விற்றால் 15,000 ரூபாய் லாபம் பார்க்கிறார்கள்... ...இதில் போலீஸ்க்கும் சரி பங்கு போய்விடும்.
இந்த மாதிரி சின்ன சின்ன ஊழலை நம்மால் நிறுத்த முடியவில்லை. 69 ரூபாய் கொடுத்தால் தான் குளிருட்டியா ஸ்ட்ராங் பீர் கிடைக்கும் இல்லையேல் ஸ்டாக் இல்லை சில் இல்லை என்பார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
இதையெல்லாம் தட்டி கேட்க வருவாரா நம்ம கந்தசாமி.........
Sunday, April 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பொடிமாஸ் சூப்பர்... அந்த கந்தசாமி மேட்டர்.. தெய்வமே.. நீங்க எங்கயோ போய்டீங்க...
நெறயா காட்ஜெட் போட்டு இருக்கீங்க... லோட் ஆக நேரமெடுக்குது சாமியோவ்... comments-->word verification அ எடுத்து விடுங்க...
உங்க எழுத்து நட சூப்ப்ர்.. என் கடைக்கும் உங்கள வரவேற்கிறேன்....
தெளிவா சொல்லலியோ ??? செரி இப்பொ பாருங்க..
1-->blogger.com ல் லாகின் ஆகவும்..
2-->தங்களது dashboard ல் settings ஐ கிளிக்கவும்..
3-->இப்போ வர்ற page ல basic,publishing னு நெறயா tabs இருக்கும்... அதுல comments ஐ select பண்ணவும்
4-->show word verification for comments? என்னும் கேள்விக்கு no செலக்ட் பண்ணவும்...
5-->கீழே இருக்கும் save settings ஐ கிளிக்கவும்..
மேட்டர் ஓவர்.. தேங்க்ஸ் எல்லாம் வேணாம்.. மேன் டு மேன் ஹெல்ப்.. :-)
அடப்பாவிகளா... தூக்கிட்டீங்களா ஏற்கனவே.. டைம் வேஸ்ட்.. எனினும் எனக்கு உங்கள் மேலுள்ள அன்பை காட்ட உதவியது எனது முந்தைய பின்னூட்டம்.... :-)
நீங்கள் அப்பொழுது கூறியதுமே சில காட்ஜெட்கலை நீக்கிவிட்டு பின்னூடங்களையும் சரி செய்தோமே நண்பரே இன்னுமா அது வருது? இருங்கள் பார்கிறேன்
//சிறுவன்: அதுக்காகத்தான் சண்டையே நடக்குது.//
இது பேச்சுவார்த்தையில் தீர்க்க வேண்டிய விஷயம் அல்லவா..?
Post a Comment