Saturday, April 18, 2009

இளைய தளபதியின் வேட்டைக்காரன்




வணக்கம் நண்பர்களே விஜயின் வேட்டைக்காரன் படத்தின் இந்த காட்சிகள் என் சொந்த கற்பனையில் உருவானது எதாவது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

காட்சி 1:
(இடம்: சென்னை விமான நிலையம்)
விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிரிக்கிறது. தலைமை விமான நிலைய அதிகாரியாக S.P.B அவர்களும், டெல்லி கணேஷ் அவருக்கு உதவியாளராக பணிபுரிகிறார். தீடிர்யென்று விமான நிலையம் பதட்ட சூழ்நிலைக்கு செல்கிறது இதை கவனித்த S.P.B, டெல்லி கணேஷ் விறுவிறு என்று s.p.b அறைக்கு செல்கிறார்.

S.P.B: என்ன சார் problem, ஏன் இப்படி பதட்டம் ஆகுரிங்க?

கணேஷ்: சார் நம்ம மலேசியா போற flight ஏதோ terrorist கும்பல் hijack பண்ணிடாங்க?

S.P.B: oh my god! இப்ப என்ன பண்றது அந்த flightla 100 பேருக்கு மேல இருப்பாங்களே.

கணேஷ்: "நாம இனிமே என்ன பண்றது" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ரன்வேயில் ஒரு GLIDER விமானம் அனுமதி இல்லாமல் டேக் ஆப் ஆகிறது.

காட்சி 2:
(இடம்: GLIDER பறக்கும் பொழுது)

அப்படியே GLIDER விமானத்த SIDEla,CORNERla விதம் விதமா கேமரா மூலம் காட்டுகிறார்கள்.கடைசியில் 5 நிமிடம் அப்புறம் தலைவர் இளைய தளபதி விஜயின் புன்னகை முகத்தை காட்டுகிறார்கள். இப்பொழுது தளபதி HIJACK ஆன FLIGHTi பின்தொடர போகிறார். தன் glider ஒரே SECONDil பல அடிகள் மேல போகிறது. விஜயின் GLIDER விமானம் hijack ஆன FLIGHTi துரத்தி கொண்டு போகிறது. HIJACK ஆன விமானத்தில் சிலர் தளபதி வருவதை பார்கிறார்கள் உடனே சிலர் "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று விஜயை பார்த்து ஓலமிடுகிறார்கள். ஒரு சின்ன குழந்தை விஜயை பார்த்து "அங்கிள் எங்களை காப்பாத்துங்க"என்று சொன்ன உடனே நம் தளபதி வெறி கொண்டு தீவிரவாதிகளை வேட்டையாடா கிளம்புகிறார்.

GLIDER STEERINGil தன் வெள்ளி அருணாகயிறை கட்டி பின்னாடி ஒரு இடத்தில முடிச்சு போட்டு glider நேராக பறக்கும் படி செய்கிறார். இப்பொழுது FLIGHTkku நேர GLIDER வருகிறது உடனே நம் ஹீரோ GLIDER ரக்கையில் ஏறி விமானத்துக்கு தாவுகிறார்(இந்த கிராபிக்ஸ் காட்சியை முன்று முறை காட்டுவார்கள்). விமானத்தின் முன்னே சென்று கண்ணாடியை காலால் உடைத்து விமானத்தின் உள்ளே செல்கிறார். அங்கே நம் போண்டா மணியும் கஞ்சா கருப்பும் PILOTaga வண்டி ஒட்டி வருகிறார்கள். நேராக உள்ளே பூந்த விஜய் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

விஜய்: டேய் உங்களக்கு என்னடா வேணும்?

தீ.வாதி: நீங்க யாரு சார்?

விஜய்: அது அவங்களுக்கு தெரியும் என்று(படம் பார்க்கும் நம்மை காட்டுகிறார்)

தீ.வாதி : டேய் மொக்கை போடாதடா.... ரொம்ப overA SCENE போடுற.

விஜய்: ஏய் யார்ருகிட்ட பேசுற... நான் வேட்டைகாரண்ட இப்போ உங்களை எல்லாம் வேட்டை ஆட போற வேட்டைக்காரன். நீ GUNla சுட்டவனே பார்த்திருப்பே , MACHINEGUNla சுட்டவனே பார்த்திருப்பே, AK47la சுட்டவனே பார்த்திருப்பே , MAGNUMla சுட்டவனே பார்த்திருப்பே ஆன எங்களுக்கு எல்லாம் இது போதும் என்று உண்டிவில்லை எடுத்து காட்டுகிறார் தளபதி. background musicA HEI HEI ஹெஇன்னு சௌன்ட் வருது.

காட்சி 3:
(இடம் : விமானத்தினுள் சண்டை)

விஜய் தன்னை நோக்கி சுடும் தீவிரவாதிகளை தன் உண்டிவில்லால் அடித்து நொறுக்குகிறார், அந்த உண்டிவில்லில் இருந்து கல் புறப்படும் சீனை SLOWMOTIONla காட்றோம். எல்லா தீவிரவாதிகளையும் அடித்து அப்பளம் ஆக்குகிறார் விஜய். இதே flightIL நாயகி அனுஷ்காவும் இருக்கிறார் விஜயை லவ்வ ஆரம்பிக்கிறார்.

படம் முழுவதும் விஜய் வில்லன்களையும் மற்றும் நாயகி அனுஷ்காவையும் வேட்டையாடுகிறார்...........

19 comments:

லோகு said...

Me the First??

லோகு said...

Nice..

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க எழுதுனதப் பார்த்தா விஜய் ரசிகர் மாதிரி தெரியலையே.. அருணாக்கயிறு மேட்டர் அசத்தல்..

சித்து said...

லோகு தங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாரும்.

சித்து said...

வருக கார்த்திகை பாண்டியன், தங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாரும். நன்றி.

Raju said...

ஏம்ப்பா...டாக்டர விடவே மாட்டீங்களாப்பா...
பாவம்பா அவரு,,
நல்ல கற்பனை "சகா"...
ஆனா "வேட்டைக்காரன்" ரிலீஸ் ஆகுற வரைக்கும் உங்க கற்பனைக்கு கொஞ்சம் "கடிவாளம்"
போட்டு வையுங்க..

Raju said...

ஏம்ப்பா...டாக்டர விடவே மாட்டீங்களாப்பா...
பாவம்பா அவரு,,
நல்ல கற்பனை "சகா"...
ஆனா "வேட்டைக்காரன்" ரிலீஸ் ஆகுற வரைக்கும் உங்க கற்பனைக்கு கொஞ்சம் "கடிவாளம்"
போட்டு வையுங்க..

Anonymous said...

இதையே அஜித்தின் அசல் அல்லது சூரியாவின் ஆதவன் என்ற தலைப்பில் அவர்களை வைத்து எழுதியிருக்கலாமே .... அதை விட ரஜினியின் ரோபோ என்ற தலைப்பில் கற்பனை செய்து எழுதியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கோம் ... ஏன் எல்லோரும் விஜையை மட்டும் கேலி செய்கிறீர்கள் ... யாரேனும் விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களை கிண்டல் பண்ணி எழுதுகிறார்களா என்ன .....

Anonymous said...

இதையே அஜித்தின் அசல் அல்லது சூரியாவின் ஆதவன் என்ற தலைப்பில் அவர்களை வைத்து எழுதியிருக்கலாமே .... அதை விட ரஜினியின் ரோபோ என்ற தலைப்பில் கற்பனை செய்து எழுதியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கோம் ... ஏன் எல்லோரும் விஜையை மட்டும் கேலி செய்கிறீர்கள் ... யாரேனும் விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களை கிண்டல் பண்ணி எழுதுகிறார்களா என்ன .....

சித்து said...

வாங்க டக்ளஸ், சும்மா தான் இருந்தோம் ஆனா இந்த பதிவ படிச்சதுக்கு அப்புறம் சும்மா இருக்க முடியல
http://www.envazhi.com/?p=6471 தொடர்ந்து வருக.

சித்து said...

நண்பர்களே (kettavan666 மற்றும் Scorpion king) சும்மா நம்ம கலைஞர் மாதிரி உல்லுலாயிக்கு எழுதினது கோவிச்சுகாதிங்க. அடுத்தது கண்டிப்பா அசல் தான். தொடர்ந்து வருக.

M.Rishan Shareef said...

அட..இப்பவே இதுக்கு காப்பிரைட் வாங்கிடுங்க..விஜய் யூஸ் பண்ணிடப்போறார் :)

சித்து said...

ஹா ஹா ஹா, அருமையா சொன்னீங்க ரிஷான். வருகைக்கு நன்றி.

ஜெட்லி... said...

தங்கள் கருத்தை பதித்த அனைவருக்கும் என் நன்றி. ஏன் நான் இளைய தளபதியை தேர்ந்துஎடுத்தேன் என்றால் அவர் குருவியில் கார் ஒட்டின காட்சிகள் என்னால் மறக்க முடியவில்லை. ஆனா இந்த மாதிரி ஒரு ஸ்டண்ட் விஜயால் மட்டுமே முடியும்.

Bala De BOSS said...

Maamu, pesaama nee Vijay film direct pannalam. Vijay kitta poi oru kadahi sollunga. Adutha padathukku Kandippa neengadhaan director.

ஜெட்லி... said...

பாலா மாமு வணக்கம்.. ...உன்னோடைய பதிவிற்கு நன்றி.
விஜய் வந்து hollywoodLA நடிக்க வேண்டியவர் தெரியாதனமா இங்க நடிச்சிட்டு இருக்கார்.

Sri said...

machi this is awesome...probably vijay may suttufy this idea..

சித்து said...

வா பாலா சரியாச் சொன்ன, தொடர்ந்து வா மாமு.

சித்து said...

சரியாய் சொன்ன ஸ்ரீனி. டாக்டர் இதுவும் செய்வார். தொடர்ந்து வருக.