ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
கருணாநிதி :
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
ராமதாஸ் :
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
வைகோ :
தங்கபாலு :
சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"
அத்வானி :
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
மாயாவதி :
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."
சரத்குமார் :
கார்த்திக் :
ரோஜா :
விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"
7 comments:
அருமை!!!!!
க.க.போ.
வடிவேலுவுக்கே தெரியாது தல...,
இவ்ளோ டயலாக் இத்தனை பேருக்கு பொருந்தும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டார்
செம மேட்டர் மச்சி, கலக்குற.
நீங்க உருவுனதா இல்லை தினமலர் உருவியதா?
http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2009/04/26/ArticleHtmls/26_04_2009_002_004.shtml?Mode=1
நந்தவனத்தான் அவர்களே உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..
தயவு செய்து எங்கள் போஸ்டிங் தேதியை பார்க்கவும்......
ஆமாம், அவர்கள் ஒரு நன்றிகூட சொல்லவில்லை.தினமலருக்கு என் கண்டனங்கள்!
Post a Comment