Saturday, January 30, 2010

பதிவர் தருமிக்கு உதவி தேவை.




நேற்று எங்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் உங்களுக்கு நன்றே தெரியும், எந்த ஒரு Link Click செய்தாலும் அது எங்கயோ சென்றது. பிறகு அதை ஒரு மாதிரியாக சரி செய்தோம். இன்று பதிவர் தருமி (http://www.dharumi.blogspot.com/)   அவர்களின் பதிவும் hack செய்யப்பட்டுள்ளது,


 ஆனால் இது நேற்றை விட ரொம்ப மெருகேறி Sophisticated-a இருக்கு. நான் ஒரு சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவருக்கு உதவ ஆனால் எனக்கு இந்த அளவுக்கு Technical Brain இல்லை அதனால் விஷயம் தெரிந்த Computer சூறாவளிகள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை நீங்கள் dharumi2@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது நாளாக இது நடப்பதால் வயிற்றில் புளியை கரைக்கிறது அதனால் Template Backup எடுத்துவிட்டோம் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது பதிவுகளின் (Posts Backup) எடுப்பது எப்படி என்று சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும். 


நன்றி 

சித்து.

9 comments:

vasu balaji said...

see this
http://paamaranpakkangal.blogspot.com/2009/12/blog-post.html

Jaleela Kamal said...

http://athekangal.blogspot.com/2009/12/settings-export-blog-down-load-blog.html

ithai paarkkavum.

ஸ்ரீராம். said...

உண்மைத்தமிழன் சாரைக் கேளுங்க...சமீபத்தில் ரொம்ப பாதிக்கப் பட்டவர் அவர்தான்...

Paleo God said...

ஊப்ப்ஸ்ஸ்.. :(

புலவன் புலிகேசி said...

அடக் கொடுமையே...

geethappriyan said...
This comment has been removed by the author.
geethappriyan said...

வணக்கம் நண்பரே,
என் கீதப்ப்ரியன் பதிவும் 2தினங்களாக ரீடைரெக்ட் ஆகிறது,டெம்ப்லெட் பேக்கப் எடுத்து விட்டேன், விட்ஜெட்டையெல்லாம் தூக்கிவிட்டேன்.
என்ன செய்தாலும் என் பதிவை க்ளிக்கினால் விசோம்.னெட் டுக்கு தான் போகிறது.
எதாவது உதவ முடியுமா?
www.geethappriyan.blogspot.com
karthoo2k@gmail.com

Sabarinathan Arthanari said...

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்,

ஸ்கிரிப்ட் வேலையாக இருக்கலாம். உங்களது பதிவின் template டிபால்டிற்கு மாற்றவும்

nsrajesh said...

hi
i am rajesh, i am a software developer. if you wish i can help you guys on these kind of issues & dont worry i will not charge any :)
you guys are doing great (like writing articles) i am not good in that... so at least i can help you guys like this kind of work (also i can learn something) thats why... if you wish please contact me at: rajesh.prabhus [at] yahoo.com

thanks