புத்தக காட்சிக்கு தினமும் செல்வதன் காரணம், புத்தகம் வாங்குவதை விடவும், பதிவர்களை சந்திப்பது தான், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தினமும் பதிவர் சந்திப்புகள் நடந்து வந்தபோதும், எல்லாரும் ஒன்றாய் கூடும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. இந்த குறையை தீர்க்கத்தான் இந்தஅறிவிப்பு
இன்று மாலை ஆறு மணிக்கு புத்தக காட்சியில், கிழக்கு அரங்கத்துக்கு அருகில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் அதற்கு முன்னமே வந்துவிடுவேன், வரவிரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்
என் எண் - 9884088078
கேபிள் சங்கர் – 9840332666
கேபிள் சங்கரின் பதிவு இதோ
நன்றி
சங்கர்
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Convey regards to everyone. Best wishes!
என்ஜாய் பண்ணுங்க.
@Chitra
நிச்சயமா சொல்றேன்
@பின்னோக்கி
ஏம்ப்பா, நீங்க வரலையா ?
இன்று திரும்ப சந்திப்போம். அந்த பிகரே வந்தால் நன்றாக இருக்கும்ல நண்பரே .. ஹி ஹி ஹி
@Romeoboy
இன்றைய சந்திப்புக்கு பின் அந்த பிகர் பற்றி எழுதுகிறேன்
தயவு செஞ்சு சொல்லுங்க சங்கர் அது பிகரா??
;))
அப்புறம் மாலை போட்ருகீங்க... மனச பாத்துக்குங்க... பிகர நாங்க பாத்துகிறோம்
;))
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment