என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..
இதன் விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.
*********
இனி...
1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஜெட்லி/சரவணன்.
2. B – Best friend? :சில நேரம் புத்தகங்கள்...
3. C – Cake or Pie? : american pie படம் தானே... சூப்பர் படம்....
4. D – Drink of choice?குறிபிட்ட brand எதுவும் இல்லை, எதுனாலும் ஓகே....
(அதாவது kinley,bisleri... தப்பா நினைக்காதிங்க)
5. E – Essential item you use every day? கை... கை இல்லை என்றால் ஒரு வேலையும் செய்ய முடியாது...
6. F – Favorite color? நீலம்(படங்கள் அல்ல)
7. G – Gummy Bears Or Worms : இதெல்லாம் சாப்ட்டது இல்லங்கோ...
8. H – Hometown? - சிங்கார சென்னை....
9. I – Indulgence? - அப்படின்னா..
10. J – January or February? - ஜனவரி(புது வருஷம் வருது இல்ல)
11. K – Kids & their names? நானே ஒரு சிறுவன்...
12. L – Life is incomplete without? திரைப்படங்கள்
13. M – Marriage date? - நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை
14. N – Number of siblings? 2...
15. O – Oranges or Apples? ஆரஞ்சு
16. P – Phobias/Fears? தமிலிஷ் ஒட்டு ..
17. Q – Quote for today? உன் வாழ்க்கை உன் கையில்..
18. R – Reason to smile? அப்பதான் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கும்.
19. S – Season? சத்யம் சீசன் தியேட்டர் தானே, இதுவரைக்கும் போனது இல்ல....
20. T – Tag 4 People?-
வால்பையன்
சரவணகுமரன்
ப்ரியமுடன் வஸந்த்
சுரேஷ் தல பழனி
21. U – Unknown fact about me? நல்லவன்னு பேர் எடுத்த கெட்டவன்.
22. V – Vegetable you don't like? எல்லாமே பிடிக்கும்....
23. W – Worst habit? எல்லாத்துக்கும் நோ சொல்
24. X – X-rays you've had? எப்போவோ எடுத்தது...
25. Y – Your favorite food? அடையார் கோரோநெட் ஹோட்டல்இல்
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி விலை நூறு ரூபாய் மட்டும்.
26. Z – Zodiac sign? கும்பம்
***************************
1. அன்புக்குரியவர்கள் : எல்லா உயிர்களும்...
2. ஆசைக்குரியவர் : அப்படி யாரும் இல்லை...
3. இலவசமாய் கிடைப்பது : மொக்கை படம் பார்க்கும் போது வரும்
தலைவலி.....
4. ஈதலில் சிறந்தது : காக்காவுக்கு சோறு வைப்பது,..
5. உலகத்தில் பயப்படுவது : டாஸ்மாக் கடையில் வாங்கும் சரக்கு
5. உலகத்தில் பயப்படுவது : டாஸ்மாக் கடையில் வாங்கும் சரக்கு
ஒரிஜினல்லா என்று....
6. ஊமை கண்ட கனவு : கனவு கண்டவன் கிட்ட கேளுங்க அப்பு....
7. எப்போதும் உடனிருப்பது : என் கைப்பேசி....
8. ஏன் இந்த பதிவு : தெரியுல....
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா கூட பழக்கம் இல்லங்க..
10.ஒரு ரகசியம் : ரகசியாவுக்கு சாரி போட பிடிக்காதாம்....
11.ஓசையில் பிடித்தது :
சரக்கு பாட்டிலை திறந்து க்ளாசில் ஊத்தும் ஓசை.
12.ஔவை மொழி ஒன்று : கந்தலானாலும் கசக்கி கட்டு...
13.(அ)ஃறிணையில் பிடித்தது: பைரவன்
மேலே கூறியுள்ள பதில்கள் சிலவை பொய்கள்....
சும்மா ரசிக்க மட்டுமே கூறிய பதிகள்
உங்கள்
உங்கள்
ஜெட்லி சரண்.
6 comments:
உன் வாழ்க்கை உன் கையில்..//
இது பாட்ஷா படத்துல வந்தது இல்ல....
நிறைய அறிந்தோம்...
//16. P – Phobias/Fears? தமிலிஷ் ஒட்டு .. //
அடப்பாவமே
தொடர்ருக்கு அழைத்தமைக்கு நன்றி நண்பா
ஏற்கனவே போட்டாச்சுல்ல....
அசத்தல் பதில்கள்
நன்றி தல.., லோகுவை நான் தான் அழைத்தேன்
சூப்பர் நண்பா... சிரிப்பை அடக்க முடியல.. படிக்க படிக்க தனியா சிரிச்சுட்டே இருந்தேன்.. ஜாலி பதிவு..
என்னால முடியுமுன்னு நினைக்கிறிங்களா? ஜெட்லி!
Post a Comment