Monday, August 17, 2009

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

பொது அறிவு செய்திகள்.

ஜேட்லியின் முன்னுரை:

இந்த இடுகையை பொக்கிஷம் படம் பார்த்து புஸ்ஸாகி போன
நண்பர்களுக்கும் , டர்ராகி போன சகப்பதிவர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

*********************************************

புதுசா வர நடிகைங்க முதல்ல வரும் போது சில பேரு காட்டுவாங்க

சில பேரு காட்டமாட்டாங்க......,

முதல் படத்தில் காட்டலனா அடுத்த படத்துல காட்டுவாங்க.....

முதல் படத்தில் காட்டிடாங்கனா அடுத்து அடுத்து அவங்க
காட்டி எங்கயோ போய்டுவாங்க....

ஆனா கடைசி வரைக்கும் காட்டலனா வேலைக்கே ஆகாது
என்று ஒதுக்கி விடுவார்கள்.....

ஆமாம்,நான் நடிகைகள் திறமையை காட்டறது பத்தி பேசிட்டு இருக்கேன்,

நீங்க வேற எதுவும் தப்பா நினைக்கிலியே........
(தப்பா நினைத்தால் நான் பொறுப்பல்ல)

*************************************************

இன்னைக்கு காலையில கண்ணாடி பார்த்து முடி வாரும்
போது ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சு.வேற ஒன்னும் இல்லை,
முடி கொஞ்சம் அதிகமா கொட்டி போச்சு. அப்பதான் குப்புற
படுத்து யோசிச்சான் ஜெட்லி,தலையிலே முடி கொட்டறதுக்கு
பதில் நம் உடம்பில் வேற இடத்தில் முடி கொட்டுன நல்ல இருக்குமேனு..... நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க
நான் சொல்ல வந்தது தாடியை தான், ஏன் முகத்தில்
மட்டும் முடி கொட்ட மாட்டேங்கது?

தாடி கொட்டுன ரெண்டு நாளைக்கு ஒருக்கா ஷேவ்
பண்ற இம்சை இருக்காது இல்ல...........

*******************************


குசேலன் புகழ் சோனாவின் நேரலை நிகழ்ச்சி சமீபத்தில் இசையருவியில் ஒளிப்பரப்பு ஆனது. வழக்கம் போல் கவர்ச்சி
உடையில் வந்தார் சோனா. சோனா கிட்ட சொல்ற மாதிரி
ஒன்னும் இல்ல இருந்தாலும் அவங்களுக்கு எல்லாமே கொஞ்சம்
ஓவர் தான், நான் அவங்க மேக்-அப் மற்றும் பேச்சை சொல்கிறேன். அப்புறம் நமக்கு ஒரு பொது அறிவு கேள்விக்கு பதில் கிடைத்தது
அது, சோனாவுக்கு வெட்க படுகிற காட்சியெல்லாம் நடிக்க கஷ்டமாம், அவர் சொல்லியதை நீங்களே படிங்க......

"actually எனக்கு வெட்கம் வராது, அதனாலே வெட்கப்படுற மாதிரி
சீன் வச்சா வெரி கஷ்டம்.... நெறைய டேக் போவும் நான் வெட்கப்படறது டூ கஷ்டம்
".......

ரொம்ப கஷ்டம், எனக்கு வராது என்பதை தமிழில் சொல்லாமல்
அக்கா என்னா பில்ட்-அப் கொடுக்குது..... டி.வியை அனைத்து கடைக்கு நடையை கட்டினேன்.

*****************************************************************

சில மாதங்கள் முன் மாக்கான் என்ற பட பூஜையை கே.டி.வியில்
ஒளிப்பரப்பு செய்தார்கள். அதன் நாயகி கீர்த்தி சாவ்லாவின் பேட்டி
இதோ.......

"இந்தே FILMலே எனக்கி நல்லா ரோலு இருக்குது, FILMலே
நானு டமில் பொண்ணா நடிக்குது நல்லா SCOPE இருக்குது.
இந்தே MOVIEலே நாமே பேசுற மாதிரி டமில் இல்லே இதுலே
நல்லே சுத்த டமில் பேசுற பொண்ணா வருது
".....

ஜெட்லி பஞ்ச்:

செத்தாண்டா தமிழன்.

****************************************

மல்லிகா ஒ மல்லிகா :இது ஒரு போது அறிவு கேள்வி....மேல உள்ள படத்தை
முப்பது வினாடிகள் பார்க்கவும்.... பார்த்தாச்சா...(படத்தை save
பண்ணும் வேலையெல்லாம் வேண்டாம்)

கேள்வி: மல்லிகா மேடம் அணிந்துள்ள ஆடை போட்ட பின்
கிழிக்கப்பட்டதா? அல்லது கிழிந்த பின் போடப்பட்டதா?


சரியான பதில் சொல்றவங்களுக்கு மல்லிகா உபயோகித்த
கைக்குட்டை அனுப்பி வைக்கப்படும்.

புடிச்சா ஒட்டு போடுங்க முக்கியமா பதிலை போடுங்க....


நன்றியுடன்
ஜெட்லி.

9 comments:

டக்ளஸ்... said...

சத்தியமா நான் படிக்கவே இல்ல..!
பாக்கக் கூட இல்ல சாமியோவ்.

யோ (Yoga) said...

அந்த உடை கிழித்து தான் போடப்பட்டது. இந்த படத்துக்கு மல்லிகா அக்காவே டிவிட்டரில் லிங்க் கொடுத்து இருக்காங்க.

முதல் ரெண்டு கேள்வியும் யம்மா செம ஹாட்பா?

ரசிச்சேன்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பதிவுகளை வீட்டம்மா பார்க்கறாங்களா தல...,

பிரியமுடன்...வசந்த் said...

//
"இந்தே FILMலே எனக்கி நல்லா ரோலு இருக்குது, FILMலே
நானு டமில் பொண்ணா நடிக்குது நல்லா SCOPE இருக்குது.
இந்தே MOVIEலே நாமே பேசுற மாதிரி டமில் இல்லே இதுலே
நல்லே சுத்த டமில் பேசுற பொண்ணா வருது".....

ஜெட்லி பஞ்ச்:

செத்தாண்டா தமிழன்.//

எப்பவோ செத்துட்டான்.....
:)

இராகவன் நைஜிரியா said...

சிங்கம் அருமையான ஆராய்ச்சிதான் செஞ்சு இருக்கு. சூப்பர் ஜெட்லி எப்படி இதெல்லாம்..

பிரபாகர் said...

ஜெட்லி,

எம காதகர் நீங்கள். கிடக்கும் சில தகவல்களை வைத்து சுவை பட அழகாக மெறுகேற்றுகிறீர்கள்...

சோனா முடிகொட்டுதல், அய்யா இரண்டும் தனித்தனி... சோனாவின் (வெட்கம்) மறைந்திருக்கிறது, நடிகை தமில், மல்லிகா உடை என யாவும் சுவராஸ்யமாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பா...

பிரபாகர்.

லோகு said...

காட்டாம இருக்க முடியுமா.. காட்டனும், எல்லா நடிகைகளும் காட்டனும் அப்பத்தான் பார்க்கவங்களுக்கு ரசிக்க தோணும்.. (திறமையை )

********

சோனாவுக்கு மத்தவங்கள காட்டிலும் கொஞ்சம் அதிகம் தான்.. (பந்தா)

ஜெட்லி said...

@ டக்ளஸ் , நன்றி மாமே

@ யோ , நன்றி

@தல சுரேஷ், நான் தனி ஆளு தான் தல....

@ வஸந்த் . கரெக்ட் தான்.

@ ராகவன், நன்றி சார்

@லோகு , நன்றி மச்சி

Anonymous said...

//
"இந்தே FILMலே எனக்கி நல்லா ரோலு இருக்குது, FILMலே
நானு டமில் பொண்ணா நடிக்குது நல்லா SCOPE இருக்குது.
இந்தே MOVIEலே நாமே பேசுற மாதிரி டமில் இல்லே இதுலே
நல்லே சுத்த டமில் பேசுற பொண்ணா வருது".....

ஜெட்லி பஞ்ச்:

செத்தாண்டா தமிழன்.//

செத்து பல வருசம் ஆச்சு