ரொம்ப முக்கியமான ஆராய்ச்சியில் கடந்த ரெண்டு நாட்களாக
ஈடுபட்டு இருந்தேன்(நம்புங்க ஜி!!!), அதாவது அணில் கடிச்ச
பழத்தை மன்னிக்கவும் கமல் கூட நடிச்ச நடிகையோடு
தலைவர் ரஜினி ஜோடி சேருவதில்லை, அதாவது தனக்கு
முன் கமல் உடன் ஜோடி போட்ட நடிகையை ரஜினி
ஜோடியாக போடுவதில்லை.
உதாரணங்கள்:
சிநேகா, சிம்ரன், ஜோதிகா... இவர்கள் அனைவரும் உச்சத்தில் இருந்தபோதும் ரஜினி பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சந்திரமுகியில் கூட ஜோதிகா பிரபுவுக்கு தான் ஜோடி.
பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை
மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.
இன்னும் இந்த ஆராய்ச்சி முழுவதுமாக முடியவில்லை, முடிந்தவுடன் விரிவான அறிக்கையுடன் உங்களிடம் சமர்பிக்கிறேன் .முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்
வழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா?
*********************************
அடுத்த ஆராய்ச்சி....
போன வாரம் பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன்ங்க,...
உங்கள் பார்வைக்கு
பெண் கற்பழிப்பு.
கல்யாணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் கைது.
பெண்ணின் சம்மதம் இல்லமால் உறவு கொண்டால் அது
கற்பழிப்பு. மேல உள்ள செய்தியை படித்தால் எனக்கு ஒரே
குழப்பமா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு
வைத்து கொண்டது அந்த இருவரின் தப்பு. என்னால் இந்த
செய்தியில் ஒத்து கொள்ள முடியாதது காரணம் கற்பழிப்பு என்ற
ஒன்று மட்டுமே......
ஏன் இதை கற்பழிப்பு என்று கூறுகிறார்கள்.
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.....
*****************************************
முடிஞ்சா ஒட்டு போடுங்க பாஸ், அப்படியே பின்னூட்டமும் போடுங்க.
ஆராய்ச்சி தொடரும்
ஜெட்லி.
17 comments:
வித விதமா ஆராய்ச்சி பண்றாங்கப்பா! கொசுத்தொல்லை தாங்க முடியல....
டாக்டர் ஜெட்லி வாழ்க....
பிரபாகர்.
//மனிஷாவை நடிக்க வைத்தார்.//
அதனால் படம் படு தோல்வி...,
//பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.//
அதுலையும் அவர் கட்டிக்க மாட்டார். பாருங்க, எப்படி எடுத்துக் கொடுக்கிறேன்?
//முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்
வழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா?//
தராம? உங்களுக்கு தரமா வேற யாருக்கு கொடுக்க போறாங்க?
இது பதிவா போட வேண்டிய ஆராய்ச்சி இல்லை. எங்கயாவது கல்வெட்டுல பதிக்கவேண்டியது. :-)
மாப்ள.. என்னென்னவோ ஆராய்ச்சி பண்ற... சூப்பர் மாப்ள..
//பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.//
கிழவனக்கு மன்னிக்கவும் ரஜினிக்கு, கிழவியை தான் மன்னிக்கவும் மனிஷாவைத் தான் நடிக்க வைப்பாங்க.
ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி.நடிகர் விஜய்க்கும்,இயக்குநர் சங்கருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் டாக்டர் பட்டம் பெற வாய்புள்ளது.வாழ்த்துக்கள்.
:)
டாக்டர் பட்டத்துக்கு நன்றி பிரபாகர்....
@SUREஷ் (பழனியிலிருந்து
கண்டிப்பா அது தான் உண்மை...
@சரவணகுமரன்
ரொம்ப நன்றி சரவணகுமரன்....
@ logu
வெட்டி பயலுக்கு வேற என்ன வேலை மச்சி
@ nice
nandrigal pala
@ thangamani
பரிந்துரைக்கு நன்றி
@ பிரியமுடன்.........வசந்த்
நன்றி
சினிமா ஆராய்ச்சி ஒகே!
ஆனா நடிகைகள் போட்டோ இல்லாம இருக்குறது பெரிய குறை!
வெற்றிவிழா-மாப்பிள்ளை இரண்டும் ஒரே நேரத்தில் திரைக்கு வ்ந்த படங்கள் இரண்டிலும் அமலா நாயகி
Post a Comment