Monday, August 3, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ்(3.8.09):
**********************

மல்லாக்க படுத்து யோசிச்சது:

டாஸ்மாக் தத்துவம்:

பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,

**********************
இன்றைய சிந்தனை:
(அல்லது)
ஜெட்லி தத்துவம் நெ.3444

அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்.
*********************************
படித்தது:

GOD BE WITH YOU என்பதன் சுருக்கம் தான் நாம் இப்போது கூறும்
GOOD BYE.

*****************************************
பொன்மொழி:

அழகான பெண் ஒரு ஆபரணம், நல்ல பெண் ஒரு பொக்கிஷம்.

- ஸாடி.

***********************************
காதில் விழுந்த செய்தி:

திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டரை அடுத்த
மாதம் முதல் சத்யம் தியேட்டர் நிர்வாகம் லீசில் எடுக்க போகிறது.
இவளோ நாள் அம்பது ரூபாய்க்கு படம் பார்த்தேன், இனிமே என்ன
ரேட் வைக்க போறாங்களோ!!!!

***********************
இன்று ஒரு தகவல்:

குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி:

ஏதோ புதுசா பயோ பீர் அப்படின்னு ஒன்னு வருதாம், இதுல
பத்து விதமான மூலிகைகள் அடங்கி இருக்காம். அப்புறம்
முக்கியமான் விஷயம் இதுல்ல alcahol 5 முதல் 7 சதவிதம்
வரைக்கும் இருக்காம்......
என்ன இருந்தாலும் நம்ம சிங்கத்தின் தாகத்தை தணிக்கும்
zingaro போல வருமா????

*****************************************

படித்தது உண்மையா என்று தெரியவில்லை....

கியூபா நாடு முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தாடி வளர்த்து
கொண்டதற்கு ஒரு காரணம், அமெரிக்கா கியூபாவுக்கு பிளேடுகள்
ஏற்றுமதி செய்ய தடை விதித்தால்தான்...

******************************

இது ஏ ஜோக்கா??? கொஞ்சம் பெருசு(ஜோக்கை சொன்னேன்!!)


ஓர் புதுமண தம்பதிக்கு அன்று தான் முதல் இரவு.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் அம்மா காலை
சிற்றுண்டிக்காக முதல் மாடியில் இருக்கும் தன் மகனையும் அழைத்தாள். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தாங்க

உடனே அம்மா "சரி நாம சாப்பிடுவோம், அவுங்க வர
லேட் ஆகும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...."என்று
மாப்பிள்ளையின் தம்பி ஆரம்பித்தான்.

"நீ ஒன்னும் நினைக்கவேணாம்,ஒழுங்கா சாப்பிடு"
என்று அதட்டினாள் அம்மா.ஆனால் புதுமண தம்பதிகள்
காலை உணவுக்கு ரூமை விட்டு வெளிய வரவில்லை.

திரும்பவும் மதிய உணவுக்கு அம்மா தன் மகனை
சாப்பிட அழைத்தாள்.

திரும்பவும் அனைவரும் மகன் மருமகளுக்கு வெயிட்
பண்ணினார்கள்.நேரம் செல்லவே அனைவரையும் சாப்பிட
சொன்னாள் அம்மா.

"ஏன் இன்னும் வரலை?" என்று கேட்டவாரே சாப்பிட
ஆரம்பித்தாள் அம்மா.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...." என்று மாப்பிளையின்
தம்பி திரும்பவும் வாயை திறந்தான் .

"டேய் உனக்கு பத்து வயசு தான் ஆகுது, நீ ஒன்னும்
நினைக்க வேணாம். ஒழுங்கா சாப்பிடு" என்று மறுபடியும்
அதட்டினாள் அம்மா.

அவர்கள் மதிய சாப்பாடும் சாப்பிட வரவில்லை. இரவு வந்து
விட்டது. திரும்பவும் அதே கதை தான்.அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டாள், உடனே தம்பி "அம்மா நான் என்ன நினைக்கிறேனா"... என்றான்.

அம்மா கோபம் வந்து சொல்லி தொலை என்றாள்.

"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.
******************************


புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.

13 comments:

கோவி.கண்ணன் said...

//பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,//

:)

அடக்க முடியலை.....சிரிப்பைத் தான் !
கடைசி நான் வெஜ் ஜோக்குக்கும் :)

லோகு said...

//பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,//

அதானே... சூப்பர் மாப்ள..

லோகு said...

//அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும். //

இது தத்துவம்... எல்லா பஸ்லயும் எழுதி போடுங்கப்பா..

லோகு said...

//GOD BE WITH YOU என்பதன் சுருக்கம் தான் நாம் இப்போது கூறும்
GOOD BYE.
//

நம்ம சினிமாவுல ஹீரோயின் ஹீரோ கிட்ட கோவிச்சுட்டு போகும்போது தானே சொல்லுவாங்க..

லோகு said...

//
அழகான பெண் ஒரு ஆபரணம், நல்ல பெண் ஒரு பொக்கிஷம்.

- ஸாடி.
//

ஆபரணமே பொக்கிசமாய் இருந்தால் சூப்பர்..

லோகு said...

//"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.//

அதனால என்னாகும்????????

யோ (Yoga) said...

//அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்.//

யப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க, நெனைகிறப்பவே கண்ண கட்டுதே

ஜெட்லி said...

@கோவி.கண்ணன்
நன்றி கண்ணன்.

ஜெட்லி said...

@லோகு
//"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.//

அதனால என்னாகும்???????? //

ட்ரை பண்ணி பாரு மச்சி...
எனக்கும் முன் அனுபவம் இல்லை.

ஜெட்லி said...

@யோ (Yoga

nandri yoga

வால்பையன் said...

நல்லாயிருக்கு பொடிமாஸ்!

பிரியமுடன்.........வசந்த் said...

ஜெட்லி எல்லாமே சூப்பர்மா

முக்கியமா குட்பை விளக்கம்

ஃபெடரல் காஸ்ட்ரோ தாடிக்கான விளக்கம்

silentboy said...

Hai Jetly,Iam Karthik from chennai.
I like your blog.Its really nice.I suggest this blog to my friends too.Good work.Keep it Jetly.