Wednesday, July 22, 2009

குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

இந்த இடுகை எங்கள் வால் பையன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
இது கண்டிப்பா அவரோட இடுகைக்கு எதிர்ப்பதிவு இல்ல.
படிக்க கிளிக் செய்யுங்கள்
குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து!

10. ஏதோ கோவில் பூஜைக்கு செல்வது போல் குளித்து
புத்துணர்ச்சியுடன் சரக்கு அடிக்க உட்காரும் போதும் ....

9. பாட்டில் திறக்கும் முன் இந்த பூனையும் பால் குடிக்குமா?
என்று இருக்கும் நபர்களை பார்க்கும் போதும்.....

8. குடிக்காத நண்பர்களுக்கு(அதாங்க சைடுடிஷ் மட்டும்
சாப்பிடும் நல் உள்ளம் கொண்டவர்கள்
) கணக்கு பண்ணி
சைடுடிஷ் அதிகமாக வாங்கும் போதும் .....

7. சரக்கு ஊத்தும் போது "மச்சான் கம்மியா ஊத்து டா"
என்று சொல்லும்போதும் .......

6. "மச்சான் பீர்ல நூரை அதிகமா இருந்தா மிச்சர் போட்டா
சரி ஆயிடும் மச்சி" என்று டிப்ஸ் தரும் போதும் .....

5. கண்டிப்பா ஒரு குழுவில் இந்த மாதிரி ஒரு நண்பர்
இருப்பார், சுத்தி உக்காந்து இருப்பவர்கள் அனைவருக்கும்
சரி சமமாக ஊத்தி கொடுக்கும் நல்உள்ளம் கொண்டவர்களை
ரொம்ப பிடிக்கும்.

6. சரக்கு கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக நண்பர்களின்
அனைவரது பிறந்த தேதியையும் விரல் நூனியில் வைத்துருக்கும்
போதும்,எவ்வளவு சரக்கு அடித்து சலம்பி கொண்டு இருந்தாலும்
"மச்சான் போதையே இல்லடா" என்று சொல்லும் போதும்...

7. ஓவர் போதை ஆயி சலம்பி கொண்டிருக்கும் நண்பனின்
தொண்டை வரை கையை விட்டு வாந்தி எடுக்க வைக்கும்
போதும் .................


8. சரக்கு அடித்த பின் போதையில் இருக்கும் நண்பனை
"மச்சான் நீ செம போதை, உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடிரேன்" என்று ஸ்டெடியாக நிற்க கூட முடியமால் இருக்கும் நண்பன் கேக்கும் போதும்........

9.என்னதான் வாந்தி எடுத்தாலும்(இதை வேற வீடியோ
எடுப்பானுங்க) அடுத்த நாள் ஒன்னுமே தெரியாத பாப்பா
போல் இருக்கும் போதும்..........

10. கடைசியா ஒன்னு,எதுக்கெல்லாம் காசு போடுராங்கோல
இல்லையோ, ஆனா குடின்னு வந்துட்டா நம்ம ஆளுங்க
அள்ளி விசும் போதும்............... எனக்கு குடிகாரங்களை
ரெம்பா பிடிக்கும்......

வேற என்ன கேக்க போறேன்... புடிச்சா ஒட்டு போடுங்க....

போதையுடன்
ஜெட்லி

13 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//
5. கண்டிப்பா ஒரு குழுவில் இந்த மாதிரி ஒரு நண்பர்
இருப்பார், சுத்தி உக்காந்து இருப்பவர்கள் அனைவருக்கும்
சரி சமமாக ஊத்தி கொடுக்கும் நல்உள்ளம் கொண்டவர்களை
ரொம்ப பிடிக்கும்.//

கண்டிப்பா இந்த நண்பர்களுக்கு இதன் மூலம் நன்றிய தெரிவிச்சுக்கிறேனுங்க........

ப்ரியமுடன் வசந்த் said...

//சரக்கு அடித்த பின் போதையில் இருக்கும் நண்பனை
"மச்சான் நீ செம போதை, உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடிரேன்" என்று ஸ்டெடியாக நிற்க கூட முடியமால் இருக்கும் நண்பன் கேக்கும் போதும்........///

ஹி ஹி ஹி..........

ஜெட்லி... said...

நன்றி வஸந்த்....

இவன் said...

lolz ஜெட்லி அனுபவம் அதிகமோ??

Admin said...

எல்லாமே உங்களைப் பற்றி சொல்ற மாதிரி இருக்கே...

Admin said...

எல்லாமே உங்களைப் பற்றி சொல்ற மாதிரி இருக்கே...

Premnath Thirumalaisamy said...

போதைல 10ல ஆரம்பிச்சு 10லையே முடுச்சு இருக்கறது.. இது உங்களுக்கு பிடிகல போல??..

Premnath Thirumalaisamy said...

Sorry boss..Looks like I ve 2 register to vote for this post...Very interesting blog... Continue writing...

வால்பையன் said...

அப்போ என்னை உங்களூக்கு ரொம்ப பிடிக்கும்!

ஜெட்லி... said...

@ எல்லோருக்கும்

எல்லாமே பார்த்த அனுபவம் மட்டுமே என்று
சொல்லி கொள்ள விரும்புகிறேன்.....

ஜெட்லி... said...

@ பிரேம்நாத்....

சும்மா ஒரு பில்ட் அப் தான் ஜி

ஜெட்லி... said...

# வால் பையன்

கண்டிப்பா வால், உங்களை சந்திக்க ஆர்வமாக
இருக்கிறேன்... பார்ப்போம்....

thina said...

அதேமாதிரி நான் உண்ண வீட்ல விற்றேனு சொல்லி எங்காவது போலீஸ் barrier ல இடிக்கும் போது.