Saturday, May 2, 2009

பொடிமாஸ்.......

பொடிமாஸ்.......



அஜித் பேட்டி:

(ஆஞ்சநேயா படம் ரிலீஸ் ஆன டைம்)
(ஆன எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை ஒரு பதில் மட்டும் என் மனதில் ஆழமா பதிந்தது)


நிருபர்: நீங்கள் நடித்ததில் உங்களக்கு பிடித்த படம் எது?
அஜித்: நான் நடிச்ச படத்தில் பாதி படம் நான் பார்த்ததில்லை , என்னா எனக்கு டைம் கிடைக்கவில்லை.
நம்ம டச்:
நான் இந்த பேட்டியை படித்து விட்டு அன்று FDFS ஆஞ்சநேயா படம் சென்றேன், அப்புறம் அவர் ஏன் அவர் படத்த பாக்கரதில்லைனு எனக்கு புரிந்தது. அன்றிலிருந்து தல படம் நல்ல இருந்ததான் போய் பாக்கறதுன்னு முடிவு பண்ணேன். ஆதனால் நான் திருப்பதி, ஆழ்வார், ராஜா போன்ற கண்டத்தில் இருந்து தப்பித்தேன். ஆனாலும் பில்லா , ஏகன் போன்ற படங்களை FDFS சென்றேன். என்னா ஒரு ஈர்ப்பு அதான் தல.
********************************************************************************
பொது அறிவு கேள்வி:

பொது அறிவு கேள்வி:

டாக்டர் விஜயிம் நடிகை சங்கவியிம் எத்தனை படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்?

உங்கள் பொது அறிவை நிரூபிக்க பின்னூட்டத்தில் உங்கள் பதிலை தட்டுங்கள்.

சரியான விடை அனுப்புபவர்களுக்கு:

விஜய் நடித்த ஆதி மற்றும் குருவி படத்தின் DVD இலவசமாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

(பி.கு: இதனால் உங்கள் வீட்டில் பிரச்னை வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.)


4 comments:

லோகு said...

உங்கள் கேள்வியே தப்பு..
அவங்க எங்க நடுச்சாங்க..எத்தனை படத்தில் சேர்ந்தாங்கன்னு கேளுங்க..

டக்ளஸ்....... said...

இந்த பிரச்சனை ஓயவே ஒயாதா..?
விடுங்கப்பா..!

பிராட்வே பையன் said...

பதிலை நீங்களே செப்புங்க...
எனக்கு dvd வேண்டாம்..

ஹஸன் ராஜா

Bala De BOSS said...

Dear Friends, Please watch this great video

http://www.youtube.com/watch?v=0wjMQhhQXvE