பிஞ்சுல பழுத்த பசங்க.....(ஐயோ இப்பவே கண்ணே கட்டுதே......)****************
(நான் அப்படியே சாப்பிடுவேன்.......)
*****************
(சும்மா பொம்மை மிட்டாய், நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க)
*********************
(இதெல்லாம் எனக்கு தூசு......)
******************
(சே.. ஒன்னும் சரியா தெரியலையே!.... )
***********************
உங்கள்
ஜெட்லி
16 comments:
உன்னோட, சித்துவோட போட்டோ எல்லாமே சூப்பர் மாப்ள..
இணையத்தில் தங்களின் சேவை, மிக உன்னதமாக உள்ளது.,இப்படி ஒரு பிளாக் இருப்பதை ,இப்போதாவது தேர்ந்து கொண்டது ,மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஹா ஹா ;) நல்ல வேளை என் சின்ன வயசு புகைப்படம் இல்லை அவ்;)
ஏங்க!!
முதல் படம் உங்களோடதுதானே?
உண்மைய சொல்லுங்க...
இது சித்து விளையாட்டு கூட இல்லையே..,
அட பாவி லோகு இந்த பால் வடியுற முகத்தை பார்த்து இப்படி கேட்டுபுட்டியே???
சுரேஷ் சார் சத்தியமா இது சித்து விளையாட்டு இல்ல, ஜெட்லி விளையாட்டு தான்.
:-)
@லோகு
மச்சான் கூட்டத்துல கட்டு சோற அவுக்குரியே...
இது நியாயமா?
@தேனீ சுந்தர்
தங்கள் பின்னூடத்துக்கு நன்றிகள் பல....
என் சேவை மேலும் தொடர உங்களை
போல் பூஸ்ட் தேவை.
@சக்கரை சுரேஷ்
ஹோ... அவனா நீ?............
அய்யோய்யோ...
@ரங்கன்
என்ன ஜி, பால் குடிக்கிற பையன்ங்க நான்.
ச்சே என்னை போய்......
ஒரே பீலிங்க்ஸ்
@டாக்டர் சுரேஷ் பழனி
என்ன தலைவரே சும்மா போட்டு வாங்குறிங்க.....
@லக்கிலுக்
தங்கள் வருகைக்கு நன்றி......
hi frd i vote 4 u on the way plz vote 4 me
பிஞ்சு S.J சூரியா !!!!! plz vist
http://www.tamilish.com/upcoming/category/FunnyImages
shiyamsena
free-funnyworld.blogspot.com
ஏம்பா இதுல சித்து யாரு - ஜெட்லி யாரு - முட்டாயி நக்கறவன் தான் ஜெட்லியா
Post a Comment