Monday, February 22, 2010

ஆசிரியர் பதவி....!!

ஆசிரியர் பதவி....!!



வணக்கம்ங்க....என்னையும் நம்பி சீனா ஐயா அவர்கள்
என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக நியமித்து உள்ளார்.
இதில் இருந்தே உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் அவருக்கு
தைரியமும்,தன்னம்பிக்கையும் ஜாஸ்தினு.


சீனா ஐயா என்னை கூப்பிட்ட போது, நான் ரெண்டு
நாள் குப்புற படுத்து யோசிச்சேன்!!நம்மளையும்
நம்புராரே என்று.சரி,இப்போ நானும் ஆசிரியர் ஆகிட்டேன்....


வலைச்சரத்தில் ஜெட்லி


என்ற இந்த லிங்க்ஐ சொடுக்கி...அங்கேயும் வாங்க.....


நம்ம "ப்ளாக்"ளையும் கண்டிப்பா இந்த வாரம் ரெண்டுபோஸ்ட் இருக்கும்...முடிந்த வரை விண்ணை தாண்டிவருவாயா விமர்சனத்தை வழக்கம் போல் வெள்ளிக்கிழமையே போட முயற்சிப்பேன்....


உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும்....

ஜெட்லி.....

8 comments:

CS. Mohan Kumar said...

தம்பி வா தலைமை ஏற்க வா..

அன்பா வா.. ஆசிரியராக வா..

மீன்துள்ளியான் said...

வாங்க வாத்தியாரே

Raghu said...

ஒரு சூறாவ‌ளி கிள‌ம்பிய‌தே
ஜெட்லி தாண்ட‌வ‌ம் தொட‌ங்கிய‌தே

வாழ்த்துக்க‌ள் ஜெட்லி:))

Chitra said...

ஒரு சூறாவ‌ளி கிள‌ம்பிய‌தே
ஜெட்லி தாண்ட‌வ‌ம் தொட‌ங்கிய‌தே
............yes, Ragu sir. REPEATTU!

ப்ரியமுடன் வசந்த் said...

congrats saran.....

துபாய் ராஜா said...

ச்ச்ச்ச்ச்சும்மா அதிரடியா இருக்கணும்.

ஜெட்லி... said...

அனைவருக்கும் என் நன்றிகள்.....
ஏன் ரகு இப்படி ஒரு பில்ட்-அப்....


@சித்ரா
நீங்களுமா...??

புலவன் புலிகேசி said...

ஆசிரியர் ஜெட்லிக்கு வாழ்த்துக்கள்...