3 - குற்றம் நடந்தது என்ன...????

மூணு படம் டிஸ்கசன் அப்போ என்ன நடந்திருக்கும்....!!
ஐஸ்வரியா : முதல் பாதி படத்தில நீங்க செம ஜாலியா வரீங்க... இன்டெர்வல்க்கு
அப்புறம் நீங்க சைக்கோ ஆயிடுறீங்க........
தனுஷ் : இப்ப தான் மயக்கம் என்ன படத்தில சைக்கோ சீன் ஒண்ணு எடுத்தாங்....க....
ஐஸ்வரியா: அதுல நீங்க மேல இருந்து கிழே விழுவீங்க..இதுல தானாவே ஆயிடுவிங்க ...
அப்புறம் சுந்தர் எப்பவுமே படம் பூரா உங்க கூட வருவார்...
தனுஷ் : ஹையோ...மயக்கம் என்ன ல கூட என் கூடவே தான் வருவான்...
ஐஸ்வரியா : ஷட் அப்... அதுல நீங்க சாகமாட்டீங்க...ஆனா நம்ம படத்துல செத்து போய்டுவிங்க...
தனுஷ் : (மனசுக்குள்) நான் மட்டுமா படம் பார்க்க வர்ரவனும் தானே....!!
ஒய் தீஸ் கொலைவெறி.......!!!
6 comments:
அவ்வளவு தானா... மெயின் பதிவு எங்கே...???
சும்மா...டெஸ்டிங்....பிரபா..
தனுஷை மீசை இல்லாம பார்க்க (ட்ரைலர்லேயே) சகிக்ககல
இவ்வளவு சுருக்க்மா நச்சுன்னு விமர்சனம் பண்ணிட்டீங்க
என்னங்க உங்க தியேட்டர் நொறுக்செல்லாம் மிஸ்ஸிங்... ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணிட்டு ரைஸ் காலின்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டீங்களே..!
-
DREAMER
@DREAMER...
ஹி ஹி... நைட் ஒரு மணிக்கு வேற எதுவும் டைப் பண்ண தோணல....
Post a Comment