நேற்று எங்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் உங்களுக்கு நன்றே தெரியும், எந்த ஒரு Link Click செய்தாலும் அது எங்கயோ சென்றது. பிறகு அதை ஒரு மாதிரியாக சரி செய்தோம். இன்று பதிவர் தருமி (http://www.dharumi.blogspot.com/) அவர்களின் பதிவும் hack செய்யப்பட்டுள்ளது,
ஆனால் இது நேற்றை விட ரொம்ப மெருகேறி Sophisticated-a இருக்கு. நான் ஒரு சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவருக்கு உதவ ஆனால் எனக்கு இந்த அளவுக்கு Technical Brain இல்லை அதனால் விஷயம் தெரிந்த Computer சூறாவளிகள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை நீங்கள் dharumi2@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது நாளாக இது நடப்பதால் வயிற்றில் புளியை கரைக்கிறது அதனால் Template Backup எடுத்துவிட்டோம் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது பதிவுகளின் (Posts Backup) எடுப்பது எப்படி என்று சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்.

நன்றி
சித்து.