அட அது ஒண்ணும் இல்லைங்க...டிஜி கேமரா ஒண்ணு வாங்குனேன்... எங்க ஏரியாவை சுத்தி காக்க, பூனை தான் கண்ணுக்கு சிக்குது அதனால அப்படியே முட்டுக்காடு போயிட்டு கோவளம் வரைக்கும் சும்மா படம் எடுத்துட்டு திரும்பிட்டேன்....!! சில படங்கள் கொஞ்சம் சேக் ஆயிருக்கு...அதே மாதிரி ஜூம் பண்ண குவாலிட்டி கொஞ்சம் சரி இல்ல...இருந்தாலும்
போடுறேன்...
ஆபத்தான ஈ.சி.ஆர் பயணம்....
கடைசியா ரிட்டன் வரும் போது சோளிங்கநல்லூர் கட்டிங் முன்னாடி ஒரே கையேந்தி
பவனில் ஆப்பம் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தாச்சு.... அட ஆப்பத்தை பத்தி ஒண்ணும்
சொல்லலயேனு யாராவது கேட்டா என் பதில்...என் வாழ்க்கையில் இப்படி ஒரு
ஆபத்தை சாப்பிட்டதே இல்லைங்க...ஆப்பத்துக்கான ஒரு அறிகுறியும் அதில் இல்லை..!!
நெக்ஸ்ட் வேடதாங்கல் போலாம்னு ப்ளான் வச்சிருக்கேன்...பார்ப்போம்...!!
ஜெட்லி...(சரவணா...)
10 comments:
என்ன கேமரான்னு சொல்லனும்ல! :)
ஃபோட்டோக்கள் அழகு கவிதை
புகைப்படங்கள் அருமை... இப்படி கேமிராவை வச்சுக்கிட்டு தேடித் தேடி ஃபோட்டோ எடுக்கும் உங்கள் ஹாபிக்கு எனது வாழ்த்துக்கள்..! தொடரட்டும் உங்கள் க்ளிக்குகள்... வேடந்தாங்கள் படங்களுக்கு காத்திருக்கிறேன்..!
-
DREAMER
@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
அண்ணே சின்ன ரேன்ஜ்ணே....nikon L120....
@ சி.பி.செந்தில்குமார் , DREAMER...
நன்றி ...
என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆபத்தை சாப்பிட்டதே இல்லைங்க
ஆபத்தை சாப்பிடுவியா மச்சி நீ?
aappathai thaan aabathuNu sonnaen...!1:)))
ஆப்பம் சாப்பிட வேண்டும் என்றால் வேடந்தாங்கல் செல்லும் பொழுது செங்கல்பட்டு பேருந்து பணிமனை அருகில் ஒரு சின்ன ஓட்டல் ஒன்று இருக்கும்... சூடான இட்லி கடை என்று அன்று பெயர் இருந்தது... என்ன சாக்கடை நாத்தம் தான் தாங்க முடியாது.. ஆனா சுவை... ம்ம்ம்ம்
இயற்கையையே வளைச்சு வளைச்சு எடுத்திருக்கீங்களே... கடைசி போட்டோவுல பூந்தொட்டிகளை எடுத்த மாதிரி நிறைய வெரைட்டி காட்டியிருக்கலாம்...
@suryajeeva ..
சாக்கடை வாசனை நா ரிஸ்க் ஆச்சே...
அடுத்த மாசம் போகும் போது ட்ரை பண்றேன்...
@ Philosophy Prabhakaran
அடுத்த தடவை ட்ரை பண்றேன் அண்ணே...
Post a Comment