சென்னை மாநகராட்சி நம்மை குழாய் தண்ணீரையும் லாரி தண்ணீரையும் நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி பிரச்சாரம் செய்கிறது, ஆனால் கீழே உள்ள படத்தில் லாரியில் தண்ணீர் நிரப்பும் இந்த ஊழியர் செய்யும் அட்டூழியங்களை பாருங்களேன். இதற்கு பின் இந்தத் தண்ணீரை எப்படி குடிப்பது?? தனக்கு வேண்டும் என்றபொழுது மட்டும் மிகுந்த அக்கறையுடன் பிடித்துக் கொல்கிறது பாருங்கள் இந்த ஐந்து அறிவு ஜீவன். ஒரு நொடி கூட தோணாதா இவர்களுக்கு, தனக்கோ அல்லது தன் குழந்தைக்கோ இப்படிப் பட்ட தண்ணீர் யாராவது தந்தாள் எவ்வளவு கோபம் வருமென்று??

இடம்: வியசார்பாடி நீரேற்று நிலையம்
படங்கள்:லோகநாதன்
நன்றி:தினகரன் 18-04-2009
3 comments:
உயர்ந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் இந்த பன்னிக்கு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரட்டி.காம்
:(
இதெல்லாம் பாத்தா தண்ணி குடிக்கறதே வெறுத்துரும் போல இருக்கே!!!
Post a Comment