Tuesday, June 15, 2010

துரோகம் நடந்தது என்ன?? - நேரடி ரிப்போர்ட்.

துரோகம் நடந்தது என்ன?? - அட்டு விமர்சனம்



ரெண்டு மூணு நாளா மனசு கேக்கலைங்க.....அது என்னன்னா
ராஜலீலை படம் பார்க்காமலேயே மூணு நாலு பதிவு ஒட்டிடோம்..
ஆனா அந்த மாதிரி துரோகம் நடந்தது என்ன படத்துக்கு பண்ண
கூடாது அதனால உடனடியா அதை பார்த்து மக்களுக்கு கொண்டு
சேர்க்கணும் அப்படின்னு எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா கண்டிசன்
போட்டுடாங்க....அதை மீற முடியாம ஆயா சொல்லை தட்டமால் நேற்று அந்த மாபெரும் காவியத்தை பார்த்துட்டேன்.


நான் அந்த கடவுள் இருக்குறதை ஒத்துக்கிறேன்ங்க...
காரணம்..மூணு மணி ஷோக்கு சிம்போனி தியேட்டருக்கு
போய்க்கிட்டு இருக்கும் போது தீடிர்னு மணி 2.45 க்கு வண்டி
பஞ்சர் ஆயிடுச்சு....அய்யோயோ மக்களுக்கு இந்த படத்தை
பார்த்து யாரு சொல்றது...இப்படி ஆயிடுச்சேனு ரொம்ப
வருத்தப்பட்டேன்.அடிச்சு புடிச்சு பஞ்சர் கடையை தேடி பஞ்சர்
ஓட்டிட்டு தியேட்டருக்கு வந்தா படம் 3.15 க்கு தான் போட்டாங்க. ஆனா படத்தை பார்த்த பிறகு தான் பஞ்சர் மேட்டர் நினைவு வந்தது...அந்த கடவுள் தான் நான் படம் பார்க்க கூடாது என்று
ஆணி ரூபத்தில் வந்து என் டயரில் குத்தினார் என்று.....!!

துரோகம் நடக்காதது என்ன...??

எனக்கு அட்டு படத்தை விமர்சனம் பண்றது ஒண்ணும் புதுசில்லை..
ஏற்கனவே வேலுபிரபாகரனின் காதல் கதையை விமர்சனம் பண்ணி
இருக்கேன்.சரி துரோகம் என்ன கதைனு பார்ப்போம்....

சுரேஷ்னு ஒரு பையனை ஹாஸ்பிட்டலில் படுக்க வைத்து இவனுக்கு என்ன ஆச்சு என்று கதை சொல்கிறார் ஒருவர்... அதாவது சுரேஷ் முதலில் வீட்டு வேலைக்காரியிடம் சில்மிஷம் பண்ணுகிறார்...அப்புறம் வெளியே ரம்யா ஸ்ரீ என்ற கிழவியிடம் மசாஜ் பண்ணுகிறார்...அப்புறம் போலீஸ் மனைவி மீது ஆசை படுகிறார்....அப்புறம் திரும்பவும் ஒரு ரவுண்ட்...மீண்டும் வேலைக்காரி ஆனால் அவள் போலீஸ் அதிகாரியாம்....மீண்டும் கிழ ரம்யாஸ்ரீ ஒரு பாட்டு...அப்புறம் போலீஸ் மனைவியை கடத்தி...போலீஸ் கணவன் வந்து மீட்கிறான்....இது தான் படத்தோட கதை திரைக்கதை எடிட்டிங் எல்லாம்.....

ஏன்டா அட்டு படத்தை பார்த்துட்டு இப்படி கதை சொல்றியேனு
யாராவது நினைச்சா அது ரொம்ப தப்பு....இந்த கதையை ஸ்க்ரீனில்
சொன்ன அந்த ஒருவர் யார் தெரியுமா?? டெல்லி கணேஷ்.... அவரே இந்த அட்டு கதையை சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்.


யாரு உண்மையா துரோகம் பண்ணா??

படத்தில் யாரும் யாருக்கும் துரோகம் பண்ண மாதிரி தெரியலை. என்னை கேட்டா இந்த படத்தோட டைரக்டர் தான் படம் பார்த்த 200 மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார். படத்தில் உருப்படியா ஒரு சீன் கூட இல்லங்க,நல்ல சீனையும் சேர்த்துதான் சொல்றேன்.இந்த படத்தை பார்த்தா ஒரு படத்தை எப்படி எடுக்க கூடாது என்று கற்று கொள்ளலாம்.அதுவும் இது அட்டு படம் அதை கூட ஒழுங்கா எடுக்கவில்லை.படத்தில் ஒரு மண்ணும் இல்லைனு யாரும் சொல்லகூடாதுனு டைரக்டர் அப்ப அப்ப பில்டிங் கட்டற இடத்தில்
இருக்கும் மண்ணை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!!


சுவாதி மற்றும் லீனா இருவரும் ஓரளவு வெளிபடியுள்ளனர், நடிப்பை அல்ல. போலீஸ் ஆக வரும் ஆள் அட்டு படத்துக்கு தகுந்த ஆள் இல்லை.இதுவே நம்ம 'வெற்றி' கணேசாக இருந்தால் பூந்து விளையாடி இருப்பார். படத்தின் இசை நான் சிறு வயதில் பார்த்தா மலையாள பிட்டு படங்களை நினைவுப்படுத்தின....சரிங்க இதுக்கு அப்புறம் தியேட்டரில் நடந்தது என்னனு பார்ப்போம்.....


இந்த படத்தை பார்த்துட்டு நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி வெளியே வரும் போது டைரக்டர் கிட்ட பேசியிருந்தார்னா...

"டேய்...த்த்ஹம்ப்பி....இந்த படத்தை சென்சர் போர்டு பார்த்துட்டு
A சர்டிபிகேட் கொடுத்தாங்களா...இல்ல நீங்க கேட்டு வாங்குனீகலான்னு எனக்கு தெரிஞ்சக்கானும்..படத்தில் ஒண்ணும் பெருசா காட்டலையே... ப்ப்ப்பூஉ... இதுக்கு தான் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற கொட்டாய்க்கு போனும்ங்கறது...."



துரோகம் நடந்தது என்ன?? - ஒன்னுமே நடக்கலையே....


தியேட்டர் நொறுக்ஸ்:

# வூட்லண்ட்ஸ் சிம்போனியில் ஆங்கில டப்பிங் படத்துக்கு கூட
இவ்ளோ கூட்டம் வர வாய்ப்பில்லை...ஆனா இந்த படத்துக்கு
அமோக ஆதரவு..இளமும் கிழமும் படையெடுத்து அரங்கை
நிரப்பி இருந்தார்கள்.(படம் சண்டே ஹவுஸ்புல்லாம்...!!)

# இன்டெர்வல் டைமில் ஒருவர் தன் நண்பரிடம்

"மச்சான் ஒழுங்கா அறுபது ரூபாய்க்கு இன்னொரு குவட்டாரு
சாப்பிட்டிருக்கலாம் டா ..."

வேறு ஒரு நபர் புலம்பியபடி "ச்சே காதல் கதை படம் அளவுக்கு
கூட இல்லையே" என்று வருத்ததுடன் கதவை நோக்கி போனார்.

# என் பக்கத்துக்கு இருக்கை நபருக்கு அடிக்கடி செல் அடித்து
கொண்டு இருந்தது....அவரும் சீன் வரும் சீன் வரும் என்று செல்லை
மியுட் பண்ணார் ஆனால் கடைசி வரை எதுவும் வராததால் கடுப்பாகி எழுந்து போய் போன் பேச போனார்.

# இன்டெர்வல் வரையே மொக்கை தாங்காமல் பல தலைகள்
கவிழ்ந்தன....

# ஒரு ஒரு காட்சியும் பத்து நிமிட நீளம்...மியூசிக் டைரக்டர் அவர்கிட்ட இருக்குற எல்லா வாத்தியத்திலும் அந்த பத்து நிமிஷத்தில் பேக்கிரௌண்ட் மியூசிக் போட்டு விடுவார்.... ஸ்ஸப்பா.... அந்த பையனையும் பொண்ணையும் கிட்டதட்ட எந்த ரியாக்சணும் இல்லாம பத்து தடவை மாத்தி மாத்தி காட்டுவார்கள்... அப்போது பின்னாடி இருந்த ஆள்....
" டேய் போதும்டா....இல்லனா நான் ஸ்க்ரீன் உள்ள வந்து
அடிப்பேன்....!!"
என்றவுடன் ஏரியா கொஞ்சம் கலகலப்பு ஆனது.


# படத்தில் ஒரே சந்தோசம் தியேட்டரில் ஏ.சி. போட்டது தான்..
நான் காதல் கதை படத்தை இங்கு தான் பார்த்தேன் அப்போ
ஏ.சி. போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அட்டு படம் விமர்சனத்தை பல பேருக்கு சென்று விழிப்புணர்வு அடைய....நீங்க என்ன செய்ய முடியுமோ செய்யுங்க.....


ஜெட்லி.... (சரவணா....)

33 comments:

அத்திரி said...

தம்பி எப்படி இந்த படத்தையெல்லாம்.......... உனக்கு ரொம்ப நல்ல மனசு

அத்திரி said...

//நான் சிறு வயதில் பார்த்தா மலையாள பிட்டு படங்களை நினைவுப்படுத்தின//

பிஞ்சிலே வெம்பிட்டியா?

அகல்விளக்கு said...

Neenga Romba Nallavanga Anna....

வவ்வால் said...

Jetli,
enna kodumai sir! Poonthamalli,porur or pallavaram pakkam padam parkka try pannalam ,mostly kodutha kasuku palan kittum.

Oru half adichutu poganum appo than etha pathiyum kavalai illamal pakkalam!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி எப்படி இந்த படத்தையெல்லாம்.......... உனக்கு ரொம்ப நல்ல மனசு

repeattu

Vikram said...

Super Super Super

Paleo God said...

போஸ்டர பார்த்துட்டு பெருமூச்சு விட்டுட்டு போய்ட்டே இருக்கனும் பெரிசு புரியுதா?

:)

Unknown said...

உங்களுக்கு பெரிய பொறுப்பு ..

VISA said...

அய்யா சாமி நல்லா இருய்யா நல்லா இரு...

Prathap Kumar S. said...

அய்யா ராசா.... எப்படிப்பா இந்தமாதிரி படத்துக்கெல்லாம் போற...... உன் மக்கள் மணி தொடரட்டும்...மக்களுக்காக செய்யும் தியாகம் தொடரட்டும்.

ஜில்தண்ணி said...

நல்ல வேலை போஸ்டர மட்டும் தான் பாத்தன் :))
சொல்லிட்டீங்க

shortfilmindia.com said...

தம்பி எதை எதையோ கேட்டு போவ..? இதை கேட்டு போவ மாட்டீயா..? இது ஒரு கன்னட படம்.. அதை டெல்லி கணேஷ் மாதிரியான ஆட்களை வைத்து ஸ்டெரெயிட் தமிழ் படம் போல பில்டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. போஸ்டர் டிசைன் ம்ஹும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே படத்தோட போஸ்டர் ஸ்டில் ஒரு நாலஞ்சு போட்டிருக்காலாம், அதப்பாத்தாவது நாங்க மனசச் தேத்திக்குவோம்ல?

தமிழ் உதயம் said...

இளமும் கிழமும் படையெடுத்து அரங்கை
நிரப்பி இருந்தார்கள

நீங்க இளமா... கிழமா...

ராம்ஜி_யாஹூ said...

is there a breasts showing scene or not, in this film.

Raghu said...

ம‌க்க‌ள் தொண்டே ம‌கேச‌ன் தொண்டு....நீங்க‌ள் ப‌ணியை செவ்வ‌னே தொட‌ருங்க‌ள்

ஜெட்லி... said...

@அத்திரி

//பிஞ்சிலே வெம்பிட்டியா?
//

டவுட் வேறயா உங்களுக்கு ....??

ஜெட்லி... said...

@அகல்விளக்கு
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்
@Vikram

நன்றி

ஜெட்லி... said...

@ வவ்வால்

சும்மா எல்லாம் ஒரு டைம்பாஸ் தான் அண்ணே....
நீங்க கடைசியா சொன்ன மாதிரி தான் தியேட்டருக்கு
நிறைய பேரு வந்து இருந்தாங்க...

ஜெட்லி... said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

புரியுது ஐயா...


@கே.ஆர்.பி.செந்தில்

ஹ்ம்...புரிஞ்சா சரி அண்ணே...

ஜெட்லி... said...

@VISA

@நாஞ்சில் பிரதாப்

@ஜில்தண்ணி


நன்றி...

ஜெட்லி... said...

@shortfilmindia.com

நானும் போஸ்டர் நம்பி தான் அண்ணே போனேன்.....

ஜெட்லி... said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

போஸ்டர் போட்ட மஜா ஆகிடுமே....

@தமிழ் உதயம்

நேர்ல பார்க்கும் போது முடிவு பண்ணுங்க....

ஜெட்லி... said...

@ராம்ஜி_யாஹூ


இப்படி அதிரடி கேள்வியா...
இல்லைங்க..


@ர‌கு

தொடரும்....

சிநேகிதன் அக்பர் said...

அய்யா சாமி... ஆளை காப்பத்திட்டீங்க.

Jackiesekar said...

நான் அந்த கடவுள் இருக்குறதை ஒத்துக்கிறேன்ங்க...
காரணம்..மூணு மணி ஷோக்கு சிம்போனி தியேட்டருக்கு
போய்க்கிட்டு இருக்கும் போது தீடிர்னு மணி 2.45 க்கு வண்டி
பஞ்சர் ஆயிடுச்சு....அய்யோயோ மக்களுக்கு இந்த படத்தை
பார்த்து யாரு சொல்றது...இப்படி ஆயிடுச்சேனு ரொம்ப
வருத்தப்பட்டேன்.--//

உள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?

Ram said...

ஜெட்லி, இப்போ தான் விமர்சனம் படிச்சேன், ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் ங்க.. இந்த படத்துக்கெல்லாம் போறதுக்கு நிறைய மன தைரியம், பொறுமை எல்லாமே வேணும்., ஒரு வேளை அதை எல்லாம் வளக்க தான் இந்த மாதிரி படங்களுக்கு போறீங்களோ ? உங்களோட மக்கள் தொண்டு வாழ்க..

ஆமா, பெண் சிங்கம் படத்துக்கு போகலையா? அந்த படம் இத விட கிளு கிளுப்பா இருக்காமே., போங்க, போயிட்டு வந்து எங்களுக்கு சொல்லுங்க :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Ram said...
ஒரு வேளை அதை எல்லாம் வளக்க தான் இந்த மாதிரி படங்களுக்கு போறீங்களோ ?//

இப்புடி டபுள் மீனிங்கிள் கமென்ட் போடும் ராம் அவர்களைக் கண்டிக்கிறேன்! (ஷேம் ஸ்கேம், பப்பி ஷேம்!)

Romeoboy said...

இப்படி ஏமாத்தி புட்டங்களே மக்கா...

புலவன் புலிகேசி said...

:))

Unknown said...

நான் சிறு வயதில் பார்த்தா மலையாள பிட்டு படங்களை நினைவுப்படுத்தின////

அதுக்கு விமர்சனம் எங்க? link please
நெட்ல release ஆகலையே கவலைப்பட்டேன், நல்லதா போச்சி! B)

Chennai boy said...

//படத்தில் ஒரு மண்ணும் இல்லைனு யாரும் சொல்லகூடாதுனு டைரக்டர் அப்ப அப்ப பில்டிங் கட்டற இடத்தில்
இருக்கும் மண்ணை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!!//

ஹ ஹா ஹா, நல்ல சிரிப்பு, வெ.மூர்த்தி கமெண்ட்டும் அருமை சரியான கமெண்ட்.

//ஒரு ஒரு காட்சியும் பத்து நிமிட நீளம்...மியூசிக் டைரக்டர் அவர்கிட்ட இருக்குற எல்லா வாத்தியத்திலும் அந்த பத்து நிமிஷத்தில் பேக்கிரௌண்ட் மியூசிக் போட்டு விடுவார்.... ஸ்ஸப்பா...//
ரசித்த வரிகள். எப்படியெல்லாம் திங்க் பண்றீங்க. மியுசிக் டைரக்டரும் அதை ஒரிஜினலா வசித்த மாதிரி தெரியல எங்கெங்கோ சுட்டு போட்ட மாதிரி இருக்கு.

உண்மையில உங்களுக்கு தில் இருக்கு ஒத்துக்கிறேன்.

Unknown said...

pongata neengalum unga padamum