நான் கடவுள் படத்தில் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிபடித்திய ஆர்யா முதல் முறையாக தெலுங்கு படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கு தேசத்தின் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். நான் கடவுள் தெலுங்கு பதிப்பில் அவரின் நடிப்பை பார்த்து டைரக்டர் குணசேகர் (கில்லி புகழ்) ஆர்யாவை தன் படத்தில் புக் செய்து விட்டார். வில்லனாகவும் ஆர்யா கலக்க நாம் வாழ்த்துவோம்.Monday, March 23, 2009
வில்லனாகிறார் ஆர்யா
நான் கடவுள் படத்தில் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிபடித்திய ஆர்யா முதல் முறையாக தெலுங்கு படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். தெலுங்கு தேசத்தின் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படமொன்றில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். நான் கடவுள் தெலுங்கு பதிப்பில் அவரின் நடிப்பை பார்த்து டைரக்டர் குணசேகர் (கில்லி புகழ்) ஆர்யாவை தன் படத்தில் புக் செய்து விட்டார். வில்லனாகவும் ஆர்யா கலக்க நாம் வாழ்த்துவோம்.
லேபிள்கள்:
சினிமா செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment