Monday, September 20, 2010

வாங்க பொங்குவோம்...!!

வாங்க பொங்குவோம்...!!

என் அன்பான வலையுலக நண்பர்களே, புதுசா வலையுலகில் வந்த சில நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு உதவியா இருக்க வாய்ப்பிருக்கு....
சில மாதங்களாக ப்ளாக் படித்து வரும் என் நண்பன் பல பேர்
பொங்குவதை பார்த்து நீ எப்ப மச்சி பொங்க போறேன்னு கேட்டான்.
அதனால நாமும் பொங்குவோம் என்று முடிவெடுத்து...இதோ உங்கள்
பார்வைக்கு ...

ஹாசினி பேசும் படம்...

தெரியதனாமா ஹாசினி விமர்சனம் பண்ற பேசும் படத்தை ஜெயா டி.வி.யில்
முடியும் போது பார்த்து விட்டேன்...எப்பா நம்மளை விட படத்தை இப்படி
கிழி கிழினு கிழிகிறாங்க....நான் பார்த்தது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின்
விமர்சனத்தை. இப்படியெல்லாம் கூட விமர்சனம் பண்ணலாமானு என்னை
யோசிக்க வச்சிட்டிங்கா மக்கா....அதனால தான் விமர்சனத்துக்கே விமர்சனம்.


உதாரணம் : படத்தில் ஆர்யா நயன்தாராவை சூப்பர் பிகர்னு சொல்றது
உலக மகா தப்பாம்... தனிப்பட்ட முறையில் சொல்ற மாதிரி இருக்குதாம்...
இனிமே இப்படி யாரும் படம் எடுக்க கூடாதாம்..இயக்குனரும் வசனகர்த்தாவும் திருந்தனுமாம்...அது மட்டும் இல்லாம படம் பார்க்கிற நாமும் திருந்தனுமாம்!! இதில என்ன காமெடினா இவங்க தான் பூனைக்கு மணி கட்டுரங்கலாம் அதை அவங்களே சொல்லிக்கிறாங்க.... நல்லா கட்ராங்கையா மணி...!!

இதோ அந்த வீடியோ...







இதுக்கு மேலையும் பொங்கலைனா எப்படி... இவங்க நியாய தராசுனு சொல்லி அடிக்கிற கூத்து இருக்கே செம காமெடி...நம்ம வெகு ஜன மக்கள் ரசித்த அனைத்தையும் மொக்கை என்று கூறுவதை என்னவென்று சொல்வது.
சுஹாசினி ராவணன் படத்தின் வசனகர்த்தா என்று நினைக்கிறேன்...
அந்த படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் துக்கத்தையும் பாஸ்
படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் சந்தோசத்தையும் பார்த்த
காரணத்தால் நானும் பொங்க உரிமை இருக்கு என்று இங்கே சொல்லி
கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்....


படம் பார்த்து ரசிச்சவங்க எல்லாம் முட்டாள் நான் தான் அறிவாளினு
சுஹாசினி மேடம் சொல்ற மாதிரி இருக்குது. அப்புறம் இந்தம்மா வசனம்
பேசிக்கிட்டே இருக்காங்க அதையெல்லாம் கம்மி பண்ணனும்னு சொல்லி
இருக்காங்க... எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் போல இருக்கு அது
இது தான் "எப்படி உங்க படத்தில் வசனம் காதுல விழாம இருந்ததே
அது மாதிரியா.."னு கேட்கணும். நல்ல வேளை சந்தானத்தை மட்டும்
விட்டு வச்சாங்க....ஓர்குட் நண்பர் குமரன் கிட்ட இதை பத்தி நான்
சாட்டில் கேட்ட போது அவர் "ஒரு வேளை உதயநிதி ஸ்டாலின் படம்
என்பதால் இப்படி சொல்றாங்க போல" என்றார்... இருக்கலாம் யாருக்கு
தெரியும்.


பாஸ் படம் ஒரு டைம் பாஸ் படம் நோ லாஜிக் அப்படின்னு சின்ன
குழந்தைய கேட்டா கூட சொல்லிடும் ஆனா அது சுகாசினி மேடத்துக்கு
தெரியாம போச்சு..ஏதோ சீரியஸ்ஆன படத்துக்கு சொல்ற மாதிரி செம
காமெடி பண்ணி இருக்காங்க சுஹாசினி மேடம்.ஒரு வேளை பாஸ் படம் ராவணன்வோட நல்ல ஒடரதுனால வயிதெரிச்சல்ஆ இருக்குமோ??
மொதல்ல இவங்க உலக படம் எடுக்கறதை நிறுத்திட்டு நல்ல தமிழ் படம்
எடுத்தா என்னை மாதிரி பாமரனுக்கு வசதியா இருக்கும் அதாவது படத்தை புரிஞ்சிக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன். எனக்கு
இதுவரைக்கும் ராவணன் படத்தில் விக்ரம் கேரக்டர் சத்தியமா புரியலைங்க...


அப்புறம் இன்னொரு காமெடி வேற சொல்லிகிறாங்க...அந்த மாமா
மாமா உன் பொண்ண கொடு மாமா பாட்டில் ஏன் மாமா வந்தார்?னு
அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டு இருக்காங்க...மாமா பாட்டில் மாமா
வராமா ஆயாவா வருவாங்க... என்ன கொடுமை கேள்வி இது..,,,


ஆக மொத்தத்தில் எனக்கு டி.வியை உடைக்கணும் போல் இருந்தது...
ஆனா உடைக்கல ஏன்னா அது கலைஞர் கொடுத்த டி.வி.இல்ல...


இன்னும் நிறைய விஷயத்துக்கு பொங்கணும் நண்பர்களே...

* ஜெனீலியா அவர்கள் டி.வி பேக் விளம்பரத்தில் ஒரு ஜட்டி போட்டு
கிஸ் அடிக்கும் போது அவர் பேக் மூலம் ரூம் கேமராவை மறைக்கிறார்...
இந்த விளம்பரத்தால் நம்ம சமூகம் சீரழிந்து போகும்...இந்த மாதிரி எல்லாரும் பண்ணா scandal videos என்பதே இல்லாம போய் விடும் வாய்ப்பு இருக்கிறது...
அதனால் எல்லாரும் பொங்குங்க...!!


http://www.youtube.com/watch?v=uQTLpeQ28XQ

* முந்தாநேத்து மெஸ்இல் சாப்பிடும் போதும் இட்லிக்கு கெட்டி சட்னி
இல்லன்னு சொல்லிட்டான்...அதனால கெட்டி சட்னி தராத அந்த பையனுக்கு
எதிரா கண்டிப்பா பொங்கியே ஆகணும்..


*எந்திரன் படத்துக்கு என்னை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு சத்யம்,
எஸ்கேப், அபிராமி போன்ற தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட்
கிடைக்குமா...?? கண்டிப்பா கிடைக்காது அனைத்து பண்பலை
அலைவரிசையும் மொத்தமா டிக்கெட் வாங்கி ஒரு ஈத்து போன
கேள்வியை கேட்டு அது மூலமா ஒரு அமௌன்ட் சம்பாதிச்சு
டிக்கெட்டை கொடுப்பாங்க.... ஹ்ம்...நான் அதே தியாகராஜாவில்
டிக்கெட் எடுத்து போலீஸ் கிட்ட அடியும் வாங்கி தான் படத்துக்கு
போகணும்னு போல..... இதுக்காக யாராவது பொங்குங்க மக்கா...

இது மாதிரி பொங்கரதுக்கு உங்களுக்கு டிப்ஸ் தர நான் ரெடி...
சும்மா ஜாலியா பொங்குங்க...


ஜெட்லி...(சரவணா)

39 comments:

Unknown said...

அடுத்தது தீபாவளி இல்லையா? பொங்கல்தானா?

என்னது நானு யாரா? said...

நிறைய பொங்கிட்டா அப்புறம் பத்திரத்தில இருந்து வழிஞ்சிக் கீழே சிந்திடமாட்டோமா மக்கா?

ப்ரியமுடன் வசந்த் said...

ஹாசினி :))

ஜெனிலியா :))))))))

ங்கொய்யால கெட்டிசட்னி ஏன்யா அவன்கிட்ட கேட்ட?

geethappriyan said...

ஐயகோ
ராவணன் படத்தை நான் வசனம் இல்லாம ஊமைப்படமா பார்த்த புண்ணியம் இந்த மேதாவியையே சேரும்,கிரகம்,இதெல்லாம் விமர்சனம் பண்ணுதா?அடக்கடவுளே!!!.
இது மட்டும் இன்னொரு படத்துக்கு வஷனம் எழுதுச்சுனா எலிபாஷனம் சாப்பிட்ட்டு சாகலாம்,அதை பாக்குறதை விட.க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

settaikkaran said...

//* முந்தாநேத்து மெஸ்இல் சாப்பிடும் போதும் இட்லிக்கு கெட்டி சட்னி
இல்லன்னு சொல்லிட்டான்...அதனால கெட்டி சட்னி தராத அந்த பையனுக்கு
எதிரா கண்டிப்பா பொங்கியே ஆகணும்..//

ஹலோ, சட்னி மேட்டர்லே பொங்கி நான் ஒரு இடுகையே போட்டாச்சு! :-) தேங்க்ஸ்!

http://settaikkaran.blogspot.com/2010/09/blog-post_19.html

geethappriyan said...

இவங்க எடுக்கறது ஒலகப்படமா?
அப்படின்னா மிருணாள்சென்,தீபாமேத்தா,பான்நலின்,மீராநாயர்,தேவ் பெனகல் ,ப்லெஸ்ஸி,எடுப்பது என்ன?மெயின் ஸ்ட்ரீம் படமா?அவங்க,சண்டைக்கு வந்துடப்போறாங்க.
ஓடாத உப்புசப்பில்லாத படத்த,இவங்க கேன்ஸுக்கும்,வெனீசுக்கும் அனுப்புறதென்ன?ஏன் திறமைக்காரன் நாய்போல சாகமாட்டான்?

சிநேகிதன் அக்பர் said...

செம பொங்கல்.

Anonymous said...

பொங்கல்.. பொங்கலோய் :)

எல் கே said...

//படத்தில் ஆர்யா நயன்தாராவை சூப்பர் பிகர்னு சொல்றது
உலக மகா தப்பாம்.///


அப்ப நீங்க ஆணாதிக்க வாதியா ??

Anonymous said...

//சுஹாசினி ராவணன் படத்தின் வசனகர்த்தா என்று நினைக்கிறேன்...
அந்த படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் துக்கத்தையும் பாஸ்
படத்தை பார்த்து வெளியே வந்தவர்களின் சந்தோசத்தையும் பார்த்த
காரணத்தால் நானும் பொங்க உரிமை இருக்கு என்று இங்கே சொல்லி
கொள்ள விரும்புகிறேன் யுவர் ஆனர்....
//

உங்களுக்கு உரிமையிருக்கு நீங்க பொங்குங்க எசமான் பொங்குங்க.

பொங்கலை ஒரு பார்சல் எனக்கு அணுப்பிட்டீங்கன்னா வசதியாயிருக்கும், அப்டியே கெட்டி சட்ணி இல்லாம அணுப்புனீங்கன்னா, பதிலுக்கு நான் உங்களூக்கு எதிரா பொங்க இன்னும் வசதியா இருக்கும்.
:):):)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விமர்சனத்துக்கே விமர்சனம் எழுதிய விமர்சன வித்தகர் ஜெட்லி வாழ்க. யோவ் நீ சொன்ன மாதிரியே புழந்துட்டேன். எந்திரன் டிக்கெட் அனுப்பி வை.

தியேட்டர் நொறுக்ஸ் மாதிடி ஏன் TV நொறுக்ஸ் இல்லை. இதுக்காக நான் பொங்குறேன் .

நானானி said...

ஆஹாங்....இதுக்குப் பேர்தான் பொங்குறதா?
நல்லாவே பொங்கீட்டீங்க..போங்க!

Paleo God said...

ஏண்ணே தியேட்டருக்குப் போய்தான் மொக்கையான படத்தப் பாக்கறியே டிவிலயாச்சும் நல்லதா எதுனா பாக்கக் கூடாதா? :)

Madurai pandi said...

பொங்கலோ பொங்கல் !!!! சுவையோ சுவை!!

பின்னோக்கி said...

அழுகையத் தின்னு....

டம்...டும்..டமால்..புஸ்க்..டஸ்க்..

இப்படி எல்லாம் எழுதுனா, அது டயலாக்.. என்ன சொல்றீங்க...

மகேஷ் : ரசிகன் said...

மேடம் செம மொக்க பாஸ்.... :)

நீங்க சொன்ன மாதிரி தான் போல.... வயித்தெரிச்சல்.

கார்க்கிபவா said...

டம்ப்ரீ..பால் பொங்குச்சா கேட்கணுமா பீர் பொங்குச்சான்னு கேட்கணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுகாசினி சொன்னது: பாஸ் வேலை வெட்டி இல்லாம இருக்குறான். அவனுக்கு காதல் தேவையா?

நான் சொன்னது: ஆமா ஆமா ராவணன் படத்துல விக்ரம் கலெக்டரா இருந்தாரு. அதனாலதான் அடுத்தவன் பொண்டாட்டிய லவ் பண்ணினாரு. போங்கம்மா பொய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க.

ஜெட்லி... said...

@ கே.ஆர்.பி.செந்தில்


நாம எப்போ பொங்குரமோ அப்போலாம் பொங்கல் தான்ணே..


@என்னது நானு யாரா?



அதான் அடிக்கடி பொங்க கூடாது....

ஜெட்லி... said...

@ ப்ரியமுடன் வசந்த்



அவன் தாங்க சப்ளையர்...அவன் கிட்ட கெட்டி சட்னி கேட்காம
வேற யார்கிட்ட கேட்கறது....

ஜெட்லி... said...

@ |கீதப்ப்ரியன்|Geethappriyan|



நல்லா சொன்னீங்க...
நீங்க என்னைய விட நல்லா பொங்குறீங்க...
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு...

ஜெட்லி... said...

@சேட்டைக்காரன்

படிக்கிறேன் சேட்டை....




@சிநேகிதன் அக்பர்

@Balaji saravana

நன்றி...

ஜெட்லி... said...

@LK

//அப்ப நீங்க ஆணாதிக்க வாதியா ??//



ஏன்..ஏன்...எதுக்கு..

ஜெட்லி... said...

@thamiziniyan



உங்களுக்கும் கெட்டி சட்னியா....



@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


எந்திரன் டிக்கெட் கிடச்சா சொல்றேன்...

ஜெட்லி... said...

@ நானானி



நீங்க என்ன எதிர்ப்பார்த்தீங்க??


@【♫ஷங்கர்..】™║▌│█│║│



நல்ல கேள்வி....
ஏதோ அறியா புள்ளை தெரியாம பார்த்துட்டேன்....

ஜெட்லி... said...

@ மதுரை பாண்டி



நன்றி...


@பின்னோக்கி


நான் கூட பயந்துட்டேன் என்னை தீட்ரிங்கனு நினைச்சு...
ஹோ ராவணன் படம் டயலாகா இது...
ரைட்...

ஜெட்லி... said...

@மகேஷ் : ரசிகன்


கண்டிப்பா...நன்றி



@கார்க்கி said...
டம்ப்ரீ..பால் பொங்குச்சா கேட்கணுமா பீர் பொங்குச்சான்னு கேட்கணுமா?


அதை நீங்க தான் சொல்லணும் அண்ணே...

ஜெட்லி... said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


செம...ரமேஷ்

கருந்தேள் கண்ணாயிரம் said...

அட என்னங்க நீங்க.. ராவணன்ல, விக்ரம் ஐஸ்வர்யா ராயைக் கடத்தும்போது, ஐஸ்வர்யா பாடுற பாட்டுக்கு எசப்பாட்டு வேற பாடுவாரு... அவ்வளவு புத்திசாலித்தனமா வசனம் எழுதுற சுஹாஸினியை நீங்க பொங்குனதைக் கண்டிச்சி, ராவணன் படத்தை நீங்க நூறு தடவை கேப்பே இல்லாம பார்க்கக்கடவது !

கருந்தேள் கண்ணாயிரம் said...

சுஹாஸினி, தமிழகத்தின், ஏன்.. இந்தியாவின்... ஏன்... உலகின் அதி புத்திசாலி.. அறிவு ஜீவி... அவரின் கணவர் மணிரத்னம், அகில அண்டவெளியிலேயே சிறந்த இயக்குநர்..அவர்களின் மகன் நந்தன், கம்யூனிஸ்ட் இந்த அளவு சீரும் சிறப்புமா வாழுற தம்பதிகளை போட்டு இந்த மாதிரி அசிங்கமா எழுதிருக்கீங்களே.. நீங்க ஆணாதிக்க வாதிதானே ? :-)

Unknown said...

இந்த பொம்பளை அடிக்கற கூத்து தாங்க முடியல, இத கட்டிப் போட்டு ராவணன் படத்தை 100 தடவை பார்க்க வைக்கணும், அப்பத்தான் திருந்துவாங்க.

எஸ்.கே said...

என்ன பண்ணுறதுங்க பல படங்களை இப்படித்தான் பண்றாங்க! ஆனா ஏதோ சொல்லனும்னு சொல்ற மாதிரிதான் இருக்கு!

Anonymous said...

நல்ல வருது சார் வாயில.... இந்த பொம்பள என்னதான் நினைச்சுகிட்டு விமர்சனம் பண்ணுது .... ராவணன் படத்துக்கு நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன் படம் எவ்வளவோ மேல்னு சின்ன கொழந்த கூட சொல்லுமே..... கண்டிப்பா இது பொறாமையின் வெளிபாடுதான்.....

senthil.r said...

ங்கோத்தா.... இவளும், இவள மாதிரியே ஒரு ஐட்டம் இருப்பாளே அணு, இவளுக ரெண்டு பேரும் பேசுனாலே வாய், வயிறெல்லாம் எரியுது....

இவ குடும்பம்தான் என்னமோ சினிமாவையே கண்டுபுடுச்ச மாதிரி பேசுவாளுக.....

DRACULA said...

boss but i have one doubt is she mad because i heard everyone r not happy with dialogues in ravanan and one more i heard endiran ticket is Rs 500 adhu unmaiya nu sollu pa

ஜெட்லி... said...

@கருந்தேள் கண்ணாயிரம்


//நீங்க பொங்குனதைக் கண்டிச்சி, ராவணன் படத்தை நீங்க நூறு தடவை கேப்பே இல்லாம பார்க்கக்கடவது //


// நீங்க ஆணாதிக்க வாதிதானே ?//



ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல....
ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி...

ஜெட்லி... said...

@இரவு வானம்


ஹா..ஹா..நல்ல தண்டனை...



@எஸ்.கே



சரிதான் தலைவரே....

ஜெட்லி... said...

@நண்பேன்டா....நண்பேன்டா.


ஹ்ம்...

ஜெட்லி... said...

@DRACULA


// heard endiran ticket is Rs 500 adhu unmaiya nu sollu pa//



இப்ப நான் நெட்டில் செக் பண்ண வரைக்கும் திண்டுக்கல் உமா ராஜேந்திர
தியேட்டரில் ஆன்லைன் டிக்கெட் விலை 250 ரூபாய்....
கண்டிப்பா நம்ம சென்னையில் 500 இருக்கும்...