tag:blogger.com,1999:blog-7734467600802439320.post3986146067454953350..comments2023-10-31T15:39:52.261+05:30Comments on பார்த்ததும் படித்ததும்: சென்னை - சில காட்சிகள்ஜெட்லி...http://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7734467600802439320.post-30700941315183494332009-10-13T14:47:33.908+05:302009-10-13T14:47:33.908+05:30எல்லாம் ஓரளவு சரியாகத்தான் இருக்கு ஆனா இந்த ரோட்டி...எல்லாம் ஓரளவு சரியாகத்தான் இருக்கு ஆனா இந்த ரோட்டில் இருக்கும் குழி மற்றும் சாலை தடங்களை குறிக்கும் அறிவிப்பு பலகைகள்,வேகக்கட்டுப்பாட்டு மேடுகள்(அளவுகள் அவரவர் இஷ்டத்துக்கு),சாலையே குழியும் குண்டுமாக ஒரு மாநகர தலை நகரில் பார்க்கும் போது ஒரே பெரு மூச்சு தான் விடமுடிகிறது.
1980 களில் ”இங்கு ஏர் ஹார்ன் ஒலிக்கக்கூடாது” என்ற அறிவுப்புகளை பார்த்திருக்கலாம்,அந்த சட்டத்தை இப்போ தூக்கிட்டாங்களா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-1780589782068557972009-10-13T11:37:49.693+05:302009-10-13T11:37:49.693+05:30//மாமனார் வீட்டு சீதனமாய் வந்த காரை, //கல்யாண ஊர்வ...//மாமனார் வீட்டு சீதனமாய் வந்த காரை, //கல்யாண ஊர்வல ஞாபகத்திலேயே

ஏங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறீங்க...3 வது கியர்க்கு மேல சிட்டிக்குள்ள எங்கயும் போக முடியலை. இதுல ஸ்லோவா போறாங்கன்னு திட்டுறீங்க.

//நாற்பதை தாண்டாத வீராதி வீரர்கள்

கல்யாணமாகி புள்ளைக்குட்டி வந்தவுடனே..40 க்கு மேல வண்டி போகாதுங்க. உங்களுக்கு கல்யாணம் ஆன உடனே இத மீள் பதிவா போடுங்க.

//பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-68822205647845408162009-10-13T11:03:33.180+05:302009-10-13T11:03:33.180+05:30You are creating the awarness by casual way with h...You are creating the awarness by casual way with humours.....nice postRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-79313322540537204372009-10-13T07:34:50.954+05:302009-10-13T07:34:50.954+05:30//basheer said...
October 12, 2009 10:00 AM
...//basheer said...
October 12, 2009 10:00 AM

நாற அடிச்சாலும்,நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.இந்த பொறம்போக்கு கம்மனாட்டிங்களுக்கு சிங்கப்பூரோட ட்ராபிக் டிசிப்ளின வீடியோ போட்டு காட்டுனா திருந்த ஏதும் வாய்ப்பு இருக்கா பாஸ்.//

இது என்றும் திருந்தாத கூட்டம், நல்லது நடக்கும் என நம்புவோம்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-9393142346324432892009-10-13T07:33:12.679+05:302009-10-13T07:33:12.679+05:30//இராகவன் நைஜிரியா said...
October 12, 2009 9:43 A...//இராகவன் நைஜிரியா said...
October 12, 2009 9:43 AM

மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
தமிழ் மணத்தில் இந்த இடுகையை இணைத்துவிட்டேன். //

மிக்க நன்றி ராகவன்

// வண்டியும், ரோடும் அவங்க பாட்டம் வீட்டுச் சொத்து மாதிரி ஓட்டிகிட்டு போறவங்களைப் பார்த்தா எரிச்சலா வரும்.//

ஓட்டிசெல்வது போதாதென்று சிலர் வண்டியிலேயே இப்படி எழுதியும் சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-33146077567341632712009-10-13T07:28:48.943+05:302009-10-13T07:28:48.943+05:30//vavjeeva said...
October 12, 2009 9:41 AM
...//vavjeeva said...
October 12, 2009 9:41 AM

Exellcent Points.. i hope atleast some people will change their attitude after reading this.//

If that happens, I would be more than happyசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-83866713907377156032009-10-12T22:30:46.800+05:302009-10-12T22:30:46.800+05:30நாற அடிச்சாலும்,நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.இந்த ...நாற அடிச்சாலும்,நல்லாத்தான் எழுதி இருக்கீங்க.இந்த பொறம்போக்கு கம்மனாட்டிங்களுக்கு சிங்கப்பூரோட ட்ராபிக் டிசிப்ளின வீடியோ போட்டு காட்டுனா திருந்த ஏதும் வாய்ப்பு இருக்கா பாஸ்.kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-48726817926944658502009-10-12T22:13:53.559+05:302009-10-12T22:13:53.559+05:30மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
வண்டியும், ...மிக நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

வண்டியும், ரோடும் அவங்க பாட்டம் வீட்டுச் சொத்து மாதிரி ஓட்டிகிட்டு போறவங்களைப் பார்த்தா எரிச்சலா வரும்.

ஹைவேஸில், காருக்கு இணையாக, அந்த வேகத்தில் ஒட்ட முற்படுபவர்களைப் பார்க்க இன்னும் டென்ஷன் அதிகமாகின்றது.

தமிழ் மணத்தில் இந்த இடுகையை இணைத்துவிட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-78160425650868720562009-10-12T22:11:29.069+05:302009-10-12T22:11:29.069+05:30Exellcent Points.. i hope atleast some people will...Exellcent Points.. i hope atleast some people will change their attitude after reading this.Anonymousnoreply@blogger.com