tag:blogger.com,1999:blog-7734467600802439320.post27357203937198064..comments2023-10-31T15:39:52.261+05:30Comments on பார்த்ததும் படித்ததும்: இரத்த தானம்.ஜெட்லி...http://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7734467600802439320.post-2714502668725504252009-08-11T17:43:36.316+05:302009-08-11T17:43:36.316+05:30ஆமா ராகவன் சார் எனக்கு ரொம்ப கஷ்டமாவும் அசிங்கமாவு...ஆமா ராகவன் சார் எனக்கு ரொம்ப கஷ்டமாவும் அசிங்கமாவும் போச்சு, பாவம் அவரு அலுவலகத்தில் சொல்லிவிட்டு கிட்டத்தட்ட இருபது km தூரம் வந்துள்ளார்.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-70372586068926019082009-08-11T17:38:14.696+05:302009-08-11T17:38:14.696+05:30நன்றி லோகு. :)நன்றி லோகு. :)சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-21626432542516857692009-08-11T17:36:09.122+05:302009-08-11T17:36:09.122+05:30@அமுதா கிருஷ்ணா
அவரின் மகளும் அதே இரத்த வகையை சேர...@அமுதா கிருஷ்ணா
அவரின் மகளும் அதே இரத்த வகையை சேர்ந்தவர் தான் ஆனால் அதை உபயோகிக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஒன்னும் புரியல மேடம் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகின்றனர்.சித்துhttps://www.blogger.com/profile/10221012149896575923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-61898484516175203192009-08-11T17:09:21.975+05:302009-08-11T17:09:21.975+05:30// இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட...// இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள். //

தகவல்களுக்கு நன்றிஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-83098735208153376112009-08-11T17:08:29.242+05:302009-08-11T17:08:29.242+05:30// இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் ...// இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................ //

அடுத்தவங்க கஷ்டத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கின்ற அளவுக்கு இன்னும் மனிதாபமானம் வளரவில்லை.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-81463783206163398822009-08-11T16:54:34.468+05:302009-08-11T16:54:34.468+05:30உபயோகமான பதிவு..உபயோகமான பதிவு..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-73036650912134356092009-08-11T15:44:57.452+05:302009-08-11T15:44:57.452+05:30நானும் இரு முறை இரத்த தானம் செய்துள்ளேன், ஆனால் நா...நானும் இரு முறை இரத்த தானம் செய்துள்ளேன், ஆனால் நான் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டேன். அதன் பின் சிறிது காலத்துக்கு என்னை இரத்த தானம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் திரும்ப எப்போது இரத்ததானம் செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களே!யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-74559432834763201332009-08-11T15:39:56.975+05:302009-08-11T15:39:56.975+05:30ஆமாம், மருத்துவர்கள் கடைசியில் தான் கூறுகின்றனர். ...ஆமாம், மருத்துவர்கள் கடைசியில் தான் கூறுகின்றனர். சொந்தக்காரர்களின் ரத்தம் என்றால் நல்லது என்று சில டாக்டர்கள் கூறுகின்றனர்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-20044533207722415532009-08-11T13:56:25.021+05:302009-08-11T13:56:25.021+05:30//A1B+ve //
பெரிய எழுத்துக்களில் போடுங்கள் !//A1B+ve //

பெரிய எழுத்துக்களில் போடுங்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com