tag:blogger.com,1999:blog-7734467600802439320.post2219071725158019123..comments2023-10-31T15:39:52.261+05:30Comments on பார்த்ததும் படித்ததும்: புத்தகத்திருவிழா 2010 - நாள் 5 (மீண்டும், கொஞ்சம் நீண்ட பதிவு, மீண்டும் மன்னிக்கவும்)ஜெட்லி...http://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7734467600802439320.post-1460610279769269272019-08-28T16:33:25.155+05:302019-08-28T16:33:25.155+05:30தங்களின் ஒரு பார்த்ததும் படித்ததும் என்ற தலைப்பிலா...தங்களின் ஒரு பார்த்ததும் படித்ததும் என்ற தலைப்பிலான ஒரு இடுக்கையில் வெங்கட்ராம் அவர்கள் எழுதிய ஜீவஜோதி என்ற நூலை வாங்கியதாக எழுதி இருந்தீர்கள்.நானும் அவர் எழுதிய அந்த நூலை நீண்ட நாட்களாக தேடுகிறேன். அது RIDER HUGGARD அவர்கள் எழுதிய SHE THE ADVENTURE OF HISTORY என்ற கதையின் தமிழக்கமாக இருக்கலாம் . கதை நாயகன்
LEO.அப்படி இருந்தால் அந்த புத்தகம் எந்தPUBLISHER வெளியிட்டது என்ற விபரம் வேண்டும். RAVICHANDRANhttps://www.blogger.com/profile/09059682322001163083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-56885654212285963202019-08-28T15:42:29.368+05:302019-08-28T15:42:29.368+05:30ஜீவஜோதி - எம்வி வெங்கட்ராம் I NEED THE DETAIL OF T...ஜீவஜோதி - எம்வி வெங்கட்ராம் I NEED THE DETAIL OF THE BOOK. Name of the publisher. I had searched the book a long time. kindly share the book publishers
RAVICHANDRANhttps://www.blogger.com/profile/09059682322001163083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-21206836371702069802010-01-07T10:05:30.812+05:302010-01-07T10:05:30.812+05:30@வல்லிசிம்ஹன்
சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீ...@வல்லிசிம்ஹன்

சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க, இங்கேயே முட்டிக்கலாம் :)))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-47003692247686873832010-01-07T09:46:46.016+05:302010-01-07T09:46:46.016+05:30துளசி, எனக்குப் பார்க்கும் இடமெல்லாம் பதிவராகவே த...துளசி, எனக்குப் பார்க்கும் இடமெல்லாம் பதிவராகவே தெரிகிறார்.
எங்க போய் முட்டிக்க:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-25806843034538088602010-01-06T17:37:15.047+05:302010-01-06T17:37:15.047+05:30//மெனக்கெட்டு said...
'காதுகள்' நாவல் வில...//மெனக்கெட்டு said...
'காதுகள்' நாவல் விலை நாற்பதே ரூபாய். அகரம் பதிப்பகம்//
தகவலுக்கு நன்றி, தொடர்ந்து வாங்கசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-91471480501001994092010-01-06T17:10:17.517+05:302010-01-06T17:10:17.517+05:30'காதுகள்' நாவல் விலை நாற்பதே ரூபாய். அகரம்...'காதுகள்' நாவல் விலை நாற்பதே ரூபாய். அகரம் பதிப்பகம்மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-5846258839973434922010-01-05T13:39:25.937+05:302010-01-05T13:39:25.937+05:30//கிருஷ்ண பிரபு said...
/-- எஸ்தர் - வண்ணநிலவன் -...//கிருஷ்ண பிரபு said...
/-- எஸ்தர் - வண்ணநிலவன் --/
நான் வாங்க நினைத்தது...சரி உங்களுக்காவது கிடைத்ததே! //

எதிரில் இருக்கும் நடைபாதை கடைகளில் தேடினால் கிடைக்கலாம்

//அதே போல -எம்வி வெங்கட்ராம்- எழுதிய 'காதுகள்' என்ற நாவல் எங்காவது கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி... //

ஏதோ ஒரு அரங்கில் பார்த்த ஞாபகம், அடுத்த முறை பார்த்துச் சொல்கிறேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-62987840942322937032010-01-05T12:58:06.364+05:302010-01-05T12:58:06.364+05:30//துளசி கோபால் said...
ஆமாங்க்ணா//
நான் அண்ணாவா?...//துளசி கோபால் said...
ஆமாங்க்ணா//

நான் அண்ணாவா?

முடியல டீச்சர்

//இன்னும் 6 நாட்களில் சரியாகுமாம்:-) //

எனக்கு நம்பிக்கையில்லை,சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-9509220259346013232010-01-05T12:11:25.197+05:302010-01-05T12:11:25.197+05:30/-- எஸ்தர் - வண்ணநிலவன் --/
நான் வாங்க நினைத்தது...../-- எஸ்தர் - வண்ணநிலவன் --/
நான் வாங்க நினைத்தது...சரி உங்களுக்காவது கிடைத்ததே!

அதே போல -எம்வி வெங்கட்ராம்- எழுதிய 'காதுகள்' என்ற நாவல் எங்காவது கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-45108934054712793322010-01-05T11:34:43.985+05:302010-01-05T11:34:43.985+05:30ஆமாங்க்ணா............. எனக்கும் யாரைப் பார்த்தாலும...ஆமாங்க்ணா............. எனக்கும் யாரைப் பார்த்தாலும் பதிவராத்தான் தெரியுது. இதுக்குப்பெயர் பதிவரோ அன்ஃபோபியாவாம். மருத்துவர் சொன்னார். இன்னும் 6 நாட்களில் சரியாகுமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-58048298335017097732010-01-05T11:16:29.705+05:302010-01-05T11:16:29.705+05:30@குப்பன்.யாஹூ
நிச்சயமாய் செய்கிறேன்@குப்பன்.யாஹூ

நிச்சயமாய் செய்கிறேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-41862920914783428092010-01-05T00:13:10.719+05:302010-01-05T00:13:10.719+05:30Esthar boook Rs.10, you are the lucky person.(Leka...Esthar boook Rs.10, you are the lucky person.(Leka kku terinchaa kanneer vitruvaanga)

Please write a post about your reading of Esthar.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-47750869346915935342010-01-04T13:36:50.889+05:302010-01-04T13:36:50.889+05:30//கடைக்குட்டி said...
ஜெட்லி படம் வெளியிடலையா ?? ...//கடைக்குட்டி said...
ஜெட்லி படம் வெளியிடலையா ?? அவரு பிப்ரவரி 14 அன்னைக்கு வெளியிடலாம்னு இருக்காரு போல... //

அவரை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தேடிகொண்டிருப்பதாக வதந்திகள் உலவுவதால், இப்போதைக்கு அது நடக்காதுசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-70400396292813718772010-01-04T13:12:21.768+05:302010-01-04T13:12:21.768+05:30பகிர்விற்கு நன்றி.....பகிர்விற்கு நன்றி.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-47672209750088656342010-01-04T13:06:40.833+05:302010-01-04T13:06:40.833+05:30ஹா ஹா.. சரியான மூக்குடைப்பு சங்கருக்கு... செம டைமி...ஹா ஹா.. சரியான மூக்குடைப்பு சங்கருக்கு... செம டைமிங்குங்க..

ஜெட்லி படம் வெளியிடலையா ?? அவரு பிப்ரவரி 14 அன்னைக்கு வெளியிடலாம்னு இருக்காரு போல...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-20144822879866770412010-01-04T12:50:48.294+05:302010-01-04T12:50:48.294+05:30பதிப்பகத்தின் பெயரை, வீடு சென்ற பின் பார்த்து சொல...பதிப்பகத்தின் பெயரை, வீடு சென்ற பின் பார்த்து சொல்கிறேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-14233472781432698382010-01-04T12:49:22.197+05:302010-01-04T12:49:22.197+05:30//அ.மு.செய்யது said...
எஸ்தர் எந்த பதிப்பகத்...//அ.மு.செய்யது said...
எஸ்தர் எந்த பதிப்பகத்தில் வாங்கினீர்கள் ?? விவரம் தர முடியுமா ?//

கண்காட்சிக்கு எதிரில் இருந்த நடைபாதைக் கடையில்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-3498936902092712972010-01-04T12:47:34.071+05:302010-01-04T12:47:34.071+05:30பகிர்வுக்கு நன்றி !!
எஸ்தர் எந்த பதிப்பகத்தில...பகிர்வுக்கு நன்றி !!
எஸ்தர் எந்த பதிப்பகத்தில் வாங்கினீர்கள் ?? விவரம் தர முடியுமா ?அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-61490810888101121032010-01-04T11:27:35.399+05:302010-01-04T11:27:35.399+05:30//பின்னோக்கி said...
யார் சித்து, யார் சங்கர்ன்ன...//பின்னோக்கி said...

யார் சித்து, யார் சங்கர்ன்னு லேபிள் பண்ணியிருந்தா பிற்காலத்துல அவங்கள அடையாளம் கண்டுபிடிக்க வசதியா இருக்கும்.//

பிரபாவும், சுசியக்காவும் சொல்லியிருக்காங்க பாருங்க

// தமிழனின் “கூட்டமா இருக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம்” காரணமாக இருக்கலாம்.//

அவரைப் பாத்தா தமிழன் மாதிரியும் தெரியலையே :(சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-42664201093399095082010-01-04T10:49:22.819+05:302010-01-04T10:49:22.819+05:30//சுசி said...
உங்க நண்பர ஸ்டூல் மேல ஏத்தி விட்டு...//சுசி said...
உங்க நண்பர ஸ்டூல் மேல ஏத்தி விட்டுட்டு எதுக்கு ஃபோட்டோ எடுத்தீங்கன்னுதான் எனக்கு புரியல :))) //

அங்க ஸ்டூலுக்கு எங்க போறது, நான் தான் பள்ளத்தில் நின்னுக்கிடிருந்தேன்,

ஹிஹி, எப்புடி சமாளிச்சோம் பார்த்தீங்களா :)))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-61001627181944218052010-01-04T10:46:44.040+05:302010-01-04T10:46:44.040+05:30//புலவன் புலிகேசி said...
நானும் நேத்து போய் வந்த...//புலவன் புலிகேசி said...
நானும் நேத்து போய் வந்தேன்.. //

ஒரு போன் பண்ணி இருந்தா என்ன?சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-74201300106020705922010-01-04T10:45:40.824+05:302010-01-04T10:45:40.824+05:30@கலகலப்ரியா
நிதானமா வாங்க,@கலகலப்ரியா

நிதானமா வாங்க,சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-24980789923394070782010-01-04T10:43:49.653+05:302010-01-04T10:43:49.653+05:30//வெற்றி said...
இதை படிக்கும் போது எனக்கு ஏன் பொ...//வெற்றி said...
இதை படிக்கும் போது எனக்கு ஏன் பொல்லாதவன் படம் ஞாபகத்துக்கு வருது? :) //

ஏனப்பா, எனக்கு ஒண்ணும் புரியலையேசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-27060654952832488052010-01-04T10:20:57.747+05:302010-01-04T10:20:57.747+05:30//பிரபாகர் said...
அது! உண்மை புரிஞ்சா சரி!//
பட...//பிரபாகர் said...
அது! உண்மை புரிஞ்சா சரி!//

படத்தை பெரிதாக்கி பார்த்தீர்களா?

//நம்ம யாரும் கேக்கல, அட்லீஸ்ட் நாமாவது கேட்போம்னுதானே சங்கர்?//

உண்மையை இப்படி பப்ளிக்கா எல்லாம் சொல்லக்கூடாது :))

//பின்னே, வரப்போரவங்களயெல்லாம் கேட்டா? முற்பகல் செய்யின் முற்பகல் விளையும்!//

ஏதோ நாலு பேரை தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதானேன்னு தான்

//சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-70482777929822345092010-01-04T09:43:20.183+05:302010-01-04T09:43:20.183+05:30சா.கந்தசாமி அவர்களை சந்தித்தது அருமை. அவருடனான உரை...சா.கந்தசாமி அவர்களை சந்தித்தது அருமை. அவருடனான உரையாடலை வேறு பதிவுகளில் எழுதுங்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com