tag:blogger.com,1999:blog-7734467600802439320.post112743557544456522..comments2023-10-31T15:39:52.261+05:30Comments on பார்த்ததும் படித்ததும்: மௌனகுரு.... பேசப்படுவாரா...?ஜெட்லி...http://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7734467600802439320.post-82752217028347899182011-12-17T09:36:12.612+05:302011-12-17T09:36:12.612+05:30அப்ப "மௌனகுரு" உலக சினிமாவுக்கு ஈடான படம...அப்ப "மௌனகுரு" உலக சினிமாவுக்கு ஈடான படம்ன்னு சொல்லுங்க...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-27434917078806118792011-12-16T21:29:40.059+05:302011-12-16T21:29:40.059+05:30@வவ்வால்....
நீங்க சொல்ற மாதிரி தான்......போர் அடி...@வவ்வால்....
நீங்க சொல்ற மாதிரி தான்......போர் அடிக்காம போச்சு...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-11520607276508918452011-12-16T20:26:42.824+05:302011-12-16T20:26:42.824+05:30jetli,
கதை ரொம்ப அரத பழசா இருக்கும் போலத்தெரியுதே...jetli,

கதை ரொம்ப அரத பழசா இருக்கும் போலத்தெரியுதே, அந்தக்கால மீரா முதல் முத்திரை,வாமனன் எல்லாம் இதானே கதை.களவும் கற்று மறக்கூட ஒரு கலவையா இப்படிப்போகுமே.

ஒரு வேளை டிரீட்மெண்ல வித்தியாசம் பார்த்தீங்களோ!

பல்லாவரம் ஜனதாவில எல்லாம் காலுக்கு அடில நாய் புகுந்து ஓடும்!(அப்போ)

ஜயந்தி, தியாகராஜ வில எல்லாம் ஒரு வசதி உண்டு,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-85150516545873249572011-12-16T18:24:51.841+05:302011-12-16T18:24:51.841+05:30thanks for the update of the film..thanks for the update of the film..Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-30090163047420727872011-12-16T17:58:41.365+05:302011-12-16T17:58:41.365+05:30நன்றி நன்றி...
யோவ் சிரிப்பு போலீஸ் கமா , மிஸ் ஆக...நன்றி நன்றி...
யோவ் சிரிப்பு போலீஸ் கமா , மிஸ் ஆகி போச்சி......ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-10431089554962618202011-12-16T17:38:16.084+05:302011-12-16T17:38:16.084+05:30தாங்கள் கொடுத்துள்ள தலைப்பு நன்றாக உள்ளது.தாங்கள் கொடுத்துள்ள தலைப்பு நன்றாக உள்ளது.முனைவர் ப. சரவணன், மதுரை.https://www.blogger.com/profile/17109234855093948294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-59829603842369560962011-12-16T15:52:59.362+05:302011-12-16T15:52:59.362+05:30ரைட்.. பார்த்துருவோம்..ரைட்.. பார்த்துருவோம்..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-41050292285130592092011-12-16T15:31:50.029+05:302011-12-16T15:31:50.029+05:30# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச...# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச்சு...ஒரு தடவை
படம் தெரிஞ்சுது சவுண்ட் வரல...அடுத்த தடவ படம் தெரியல சவுண்ட்
வந்தது என்பது குறிப்பிடதக்கது....!!//

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி. இதை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கவும்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-45564815171037762042011-12-16T15:31:11.832+05:302011-12-16T15:31:11.832+05:30இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே திய...இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே தியேட்டர் எங்க
ஜெயந்தி தான்...! :))//

ஆமா மாமூ உன்னையெல்லாம் அலவ் பண்ணிருக்காங்களே!!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-30495524954059161632011-12-16T15:29:51.166+05:302011-12-16T15:29:51.166+05:30இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய...இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய் டி.வி.டில கூட பார்த்தது இல்ல..//

யோவ் தியேட்டர்ல போய் டி.வி.டிலஏன் பார்க்கணும்? வீட்டுலையே டி.வி.டில பார்க்கலாமே!!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-41349146970036671302011-12-16T15:16:16.998+05:302011-12-16T15:16:16.998+05:30க்ரைம் ஸ்டைல் படம்னா எனக்கும் விருப்பம். பாத்துடலா...க்ரைம் ஸ்டைல் படம்னா எனக்கும் விருப்பம். பாத்துடலாம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com