tag:blogger.com,1999:blog-7734467600802439320.post103052724189457301..comments2023-10-31T15:39:52.261+05:30Comments on பார்த்ததும் படித்ததும்: சென்னை மழையும் பின்நவீனத்துவமும்ஜெட்லி...http://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7734467600802439320.post-32073221307090909922009-11-15T20:25:32.208+05:302009-11-15T20:25:32.208+05:30தெரிஞ்ச விஷயத்தை வச்சு தெரியாத விஷயத்தை புரிய வைக்...தெரிஞ்ச விஷயத்தை வச்சு தெரியாத விஷயத்தை புரிய வைக்கிறது தான், சித்தாந்தம்.

அந்த வழியில, நீங்க மழை பெய்த சாலைகளை வைத்து பின்னவீனத்துவத்தப் பத்தி விளக்கிட்டீங்க.

சிறந்த சித்தாந்தி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-58667960825830751352009-11-15T15:50:44.513+05:302009-11-15T15:50:44.513+05:30ரொம்ப நல்லா புரிஞ்சுது பின்வீனத்துவம்!ரொம்ப நல்லா புரிஞ்சுது பின்வீனத்துவம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-70533809225605081292009-11-15T14:59:10.672+05:302009-11-15T14:59:10.672+05:30@ Chitra
@ லெமூரியன்
@ TamilNenjam
@ செந்தழல் ...@ Chitra

@ லெமூரியன்

@ TamilNenjam

@ செந்தழல் ரவி

@ Sethuezhil

@ கடைக்குட்டி

அனைவருக்கும் நன்றிசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-3445251465486174512009-11-15T12:09:19.834+05:302009-11-15T12:09:19.834+05:30super..... nallaa vaareenga......!!!!super..... nallaa vaareenga......!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-53608284308018208632009-11-14T15:25:08.189+05:302009-11-14T15:25:08.189+05:30\\வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்க...\\வெறும் தரைவழி போக்குவரத்திற்கான ஊடகமாகவே பார்க்கப்பட்டு வந்த சாலைகளை, நீர்வழித்தடமாகவும் தோன்றவைத்த பெருமை இந்த மழையையே சாரும், மேலும்,...//

\\இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடங்களெல்லாம் கடலின் ஒரு பாகமாய் மாறக்கூடும் என்பதையும் ஒருங்கே உணர்த்தி கடந்த காலத்தையும் எதிகாலத்தையும் ஒன்றாய் காட்சிப்படுத்திய இந்தப் பருவமழை கண்டிப்பாய் ஒரு பின்நவீனக்காட்சிதான்.//

அருமையான லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-72216701167671016422009-11-14T07:01:20.020+05:302009-11-14T07:01:20.020+05:30குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க ...குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-55232744507690347122009-11-14T02:51:24.088+05:302009-11-14T02:51:24.088+05:30good way of writing style..............good way of writing style..............ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-54512322672039595592009-11-13T17:03:19.917+05:302009-11-13T17:03:19.917+05:30நல்ல சிந்தனை. . . நீங்கள் சொல்லும் விதம் கொஞ்சம் த...நல்ல சிந்தனை. . . நீங்கள் சொல்லும் விதம் கொஞ்சம் திகைக்க வைக்கிறது. .
கி.சேதுராமன்கிருஷ்ண சேதுராமன்https://www.blogger.com/profile/11050398029668766994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-23048709211462823302009-11-13T10:54:52.470+05:302009-11-13T10:54:52.470+05:30//விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/... //...//விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/... //

சாருக்கு ஒரு கண்ணாடி பார்சல்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-37950844454387016782009-11-13T10:18:05.241+05:302009-11-13T10:18:05.241+05:30விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/...விளக்கமும் கண்ணாடியும் ரசிக்கவைத்தது சரண்/...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-65617974361468989822009-11-13T06:19:10.575+05:302009-11-13T06:19:10.575+05:30விளக்கத்திற்கு மிக்க நன்றி பிரபா

இங்கு மழைக்க...விளக்கத்திற்கு மிக்க நன்றி பிரபா

இங்கு மழைக்கு சவால் விடும் சாலைகள். என்ன மழை பெய்தாலும் அடுத்த நிமிடம் தண்ணீர் ஏதுமின்றி மழை பெய்ததா என ஐயுறச்செய்யும்.//

ஹ்ம்ம், ஏக்க பெருமூச்சை தவிர வேறு என்ன செய்வது

//மானக்கெட்ட அரசியல் வாதிகளையே சாரும்.//

உங்களுக்கு பின்நவீன பார்வை இன்னும் வரவில்லை, கம்பேனியின் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-6725735036682194232009-11-13T05:05:44.431+05:302009-11-13T05:05:44.431+05:30அன்பு சங்கர்,
இங்கு மழைக்கு சவால் விடும் சாலைகள்....அன்பு சங்கர்,

இங்கு மழைக்கு சவால் விடும் சாலைகள். என்ன மழை பெய்தாலும் அடுத்த நிமிடம் தண்ணீர் ஏதுமின்றி மழை பெய்ததா என ஐயுறச்செய்யும்.

தமிழ் மணத்தில் யாரோ ஒரு புண்ணியவான் இணைத்து ஒரு மைனஸ் ஓட்டைப் போட்டுவிட்டும் போயிருக்கிறார். நீங்கள் பதிவிட்ட மழை பாதித்த சாலையிம் பத்து மணி நேரம் பயணிக்க அவருக்கு சாபமிடுவோம். அனுப்பு என்ற பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான். உயர்ந்து நிற்கும் பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-58524771138443363662009-11-12T22:24:39.999+05:302009-11-12T22:24:39.999+05:30நீங்கதான் First, நன்றி நன்றி
ஆராய்ச்சிகள் பல செய்...நீங்கதான் First, நன்றி நன்றி

ஆராய்ச்சிகள் பல செய்வதால் இந்த குறிப்பெடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டதுசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-22517194289293136222009-11-12T22:23:49.037+05:302009-11-12T22:23:49.037+05:30பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வை கு...பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், பின்நவீன பார்வை குறைபாட்டை நீக்கும் சிறப்பு கண்கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்படும்//

ஹா ஹா.. ரசித்து சிரித்தேன்...

இதுவும் கலக்க போகுது :-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-49093504739143521282009-11-12T22:22:21.657+05:302009-11-12T22:22:21.657+05:30எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாரு//
செம நக...எங்கள் ஆசான் (விஜயகாந்த படம் இல்லை) சாரு//

செம நக்கல்ங்க உங்களுக்கு,,,,கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-14893811510110925742009-11-12T22:21:07.285+05:302009-11-12T22:21:07.285+05:30எஸ்ஜே சூரியா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல...எஸ்ஜே சூரியா (குறிப்பு 1: இமயமலையை இமயம் என்று சொல்லலாம் என்றால், பரங்கிமலையை பரங்கி என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன், ஏதோ விரலுக்கேற்ற வீக்கம்; குறிப்பு 2//

எத்தன குறிப்பு... பின்றீயே மக்கா..கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-77502254556655441082009-11-12T22:19:29.452+05:302009-11-12T22:19:29.452+05:30பிரபா, நீங்க பின்னூட்டம் போடும் முன்பே கேட்டு விடு...பிரபா, நீங்க பின்னூட்டம் போடும் முன்பே கேட்டு விடுகிறேன்,

பதிவை தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது?
கிடைத்த வாக்குகளை எப்படி பார்ப்பது?

கொஞ்சம் விளக்கினால் நல்லதுசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7734467600802439320.post-8442965548146266022009-11-12T22:18:26.622+05:302009-11-12T22:18:26.622+05:30me de 1st????me de 1st????கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.com